Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேவ ஊழியம் செய்வதாக தெரிவித்து கொள்ளையில் ஈடுபட்ட போதகர் கைது!

தேவ ஊழியம் செய்வதாக தெரிவித்து கொள்ளையில் ஈடுபட்ட போதகர் கைது!

2 years ago
in செய்திகள்

தேவ ஊழியம் செய்வதாக தெரிவித்து தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த போதகர் ஒருவர் பத்தேகம பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். களுத்துறை குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த கைது இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர் ஹொரண ஹல்தொட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் தேவ ஊழியம் செய்வதாக தெரிவித்து பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்.

அவர் இதற்கு முன்னரும் மஹரகம மற்றும காலி பிரதேசங்களில் 80 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரிடமிருந்து முச்சக்கர வண்டியொன்று, மோட்டார் சைக்கிளொன்று மற்றும் பித்தளையில் தயாரிக்கப்பட்ட உபகரணங்கள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

தொடர்புடையசெய்திகள்

“IMF தாளத்துக்கு ஆடியது போதும்; மக்களுக்கு எரிபொருள் சலுகை வழங்குங்கள்”; சஜித் வலியுறுத்தல்!
செய்திகள்

“IMF தாளத்துக்கு ஆடியது போதும்; மக்களுக்கு எரிபொருள் சலுகை வழங்குங்கள்”; சஜித் வலியுறுத்தல்!

October 5, 2026
ஞானசார தேரருக்கு சிறைச்சாலை சீருடை வழங்கப்பட்டது!
செய்திகள்

ஞானசார தேரருக்கு சிறைச்சாலை சீருடை வழங்கப்பட்டது!

October 5, 2026
மட்டு மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு; அமைச்சர் அறிவிப்பு
செய்திகள்

மட்டு மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு; அமைச்சர் அறிவிப்பு

October 5, 2026
கட்டுகஸ்தோட்டையின் சில பகுதிகளுக்கு 48 மணிநேர நீர் விநியோகத் தடை!
செய்திகள்

கட்டுகஸ்தோட்டையின் சில பகுதிகளுக்கு 48 மணிநேர நீர் விநியோகத் தடை!

October 5, 2026
மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

October 5, 2026
“அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே ராஜபக்‌ஷக்கள் கைது; டி.வி. சானக குற்றச்சாட்டு
செய்திகள்

“அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே ராஜபக்‌ஷக்கள் கைது; டி.வி. சானக குற்றச்சாட்டு

October 5, 2026
Next Post
உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது; பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் திட்டவட்டம்!

உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது; பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் திட்டவட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு