Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்வி மறுசீரமைப்புச் செயற்பாடுகளுக்கு உலக வங்கிகளின் உதவியை நாடும் ரணில்!

கல்வி மறுசீரமைப்புச் செயற்பாடுகளுக்கு உலக வங்கிகளின் உதவியை நாடும் ரணில்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

இலங்கையில் கல்வித்துறையில் முன்னெடுக்கப்படவுள்ள விரிவான நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்திற்கு யுனெஸ்கோவின் கல்வித் திணைக்களத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற மொனராகலை புத்தருவகல மகா வித்தியாலய மாணவர் நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் கலந்து கொண்ட போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கல்வி மறுசீரமைப்புச் செயற்பாடுகளுக்காக உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவிகளை பெற்றுக்கொள்ளவிருப்பதாகவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட மேம்பட்ட கல்வி முறை நாட்டில் உருவாக்கப்பட்டு, இந்நாட்டு மாணவர்களுக்கு நவீன உலகத்துடன் முன்னேற வாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

அதிபர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் மொனராகலை புத்தருகல மகா வித்தியாலயத்திற்கு விஜயம் செய்த போது மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் குறித்த பாடசாலையின் மாணவர் நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு அதிபர் அலுவலக பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மண்சரிவு அபாயத்தால் மலையகம் செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை
செய்திகள்

மண்சரிவு அபாயத்தால் மலையகம் செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை

July 5, 2026
டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயில் டிப்பரை செலுத்திய சாரதி கைது
செய்திகள்

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயில் டிப்பரை செலுத்திய சாரதி கைது

July 5, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் இரு கைதிகள் உயிரிழப்பு
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் இரு கைதிகள் உயிரிழப்பு

July 5, 2026
தமிழகத் தலைவர்களை சந்தித்த பின்னணியில் சுயலாபம்; கஜேந்திரகுமார் குழுவினரை விமர்சித்துள்ள டக்ளஸ்
அரசியல்

தமிழகத் தலைவர்களை சந்தித்த பின்னணியில் சுயலாபம்; கஜேந்திரகுமார் குழுவினரை விமர்சித்துள்ள டக்ளஸ்

July 5, 2026
தொலைபேசி விற்பனை செய்யும் கடைகளுக்கான முக்கிய அறிவிப்பு
செய்திகள்

தொலைபேசி விற்பனை செய்யும் கடைகளுக்கான முக்கிய அறிவிப்பு

July 5, 2026
காணாமல் போன ஓஐசியின் துப்பாக்கி மீட்பு
செய்திகள்

காணாமல் போன ஓஐசியின் துப்பாக்கி மீட்பு

July 5, 2026
Next Post
இலங்கையிலிருந்து சீனாவுக்கு கோழி ஏற்றுமதி தடை நீக்கம்!

இலங்கையிலிருந்து சீனாவுக்கு கோழி ஏற்றுமதி தடை நீக்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு