இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்தமைக்காக கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த நான்கு ஆண்டு கடூழிய சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இதன்படி, அவருக்கு விதிக்கப்பட்ட நான்கு ஆண்டு கடூழிய சிறைத்தண்டனையை உறுதிப்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.








