Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தலைமன்னார் கடற்பரப்பில் தங்கம் கடத்த முயன்ற; இருவர் கைது!

தலைமன்னார் கடற்பரப்பில் தங்கம் கடத்த முயன்ற; இருவர் கைது!

14 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தலைமன்னார் – பேசாலை கடற்பரப்பில் கடல் வழியாகத் தங்கத்தைக் கடத்த முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் இருவரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த நவம்பர் 17ஆம் திகதி, இலங்கை கடற்படையின் வடமத்திய கடற்படை கட்டளைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சந்தேகநபர்கள் பயணித்த டிங்கி ரகப் படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட தங்கத்தின் அளவு மற்றும் பெறுமதி தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

குறித்த தங்கத் தொகையை கடல் வழியாக தென்னிந்தியாவுக்குக் கடத்த முயன்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சம்மாந்துறையில் திருமண முறிவுகள், குடும்பப் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
செய்திகள்

சம்மாந்துறையில் திருமண முறிவுகள், குடும்பப் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

November 18, 2026
மாகாணசபைத் தேர்தல் ஒருபோதும் நடைபெறாது; நாமல் ராஜபக்ஷவை நிரந்தரமாகச் சிறையில் வைத்திருக்கவே முயற்சி – இரா. அர்ச்சுனா
காணொளிகள்

மாகாணசபைத் தேர்தல் ஒருபோதும் நடைபெறாது; நாமல் ராஜபக்ஷவை நிரந்தரமாகச் சிறையில் வைத்திருக்கவே முயற்சி – இரா. அர்ச்சுனா

November 18, 2026
ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே சர்வதேச பயணிகள் படகுச் சேவையை ஆரம்பிக்க தமிழக அரசு கோரிக்கை!
உலக செய்திகள்

ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே சர்வதேச பயணிகள் படகுச் சேவையை ஆரம்பிக்க தமிழக அரசு கோரிக்கை!

November 18, 2026
நானுஓயா பாடசாலையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 6 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

நானுஓயா பாடசாலையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 6 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

November 18, 2026
உலகின் முன்னணி இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்; வங்கித் தகவல்களுக்கு ஆபத்து!
செய்திகள்

உலகின் முன்னணி இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்; வங்கித் தகவல்களுக்கு ஆபத்து!

November 18, 2026
இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைவு; யாழ்ப்பாணத்தில் அதிகபட்ச AQI பதிவு!
செய்திகள்

இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைவு; யாழ்ப்பாணத்தில் அதிகபட்ச AQI பதிவு!

November 18, 2026
Next Post
சம்மாந்துறையில் திருமண முறிவுகள், குடும்பப் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

சம்மாந்துறையில் திருமண முறிவுகள், குடும்பப் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு