Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு அமிர்தகழி முன்பள்ளி சிறார்களின் செயற்பட்டு மகிழ்வோம் கண்காட்சி!

மட்டு அமிர்தகழி முன்பள்ளி சிறார்களின் செயற்பட்டு மகிழ்வோம் கண்காட்சி!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு அமிர்தகழி, கருணை முன்பள்ளி சிறார்களின் “செயற்பட்டு மகிழ்வோம்” என்னும் தொனிப்பொருளிலான சிறுவர் கண்காட்சி குறித்த பாலர் பாடசாலையில் நேற்று (22) நடைபெற்றது. முன்பள்ளி சிறார்களின் ஆளுமை விருத்தியை மேம்படுத்தும் வகையில் இக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

குறித்த நிகழவில் அதிதிகளாக முன்பள்ளி உதவி கல்வி பணிப்பாளர் அணுரேகா விவேகானந்தன், மண்முனை வடக்கு முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் டி.மேகராஜ், மட்டிக்களி பொது சுகாதார மருத்துவமாது லக்சனா நிவேதராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதேசமயம் ஆசிரியர்களின் வழிகாட்டலில், பெற்றோர்களின் பங்களிப்புடன் மாணவர்களால் உருவாக்கப்பட்ட ஆக்கப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் இலட்சக்கணக்கான வேலை வாய்ப்பு வெற்றிடங்கள்; அமைச்சர் வெளியிட்ட தகவல்!
செய்திகள்

இலங்கையில் இலட்சக்கணக்கான வேலை வாய்ப்பு வெற்றிடங்கள்; அமைச்சர் வெளியிட்ட தகவல்!

August 22, 2026
தடையை மீறி வெற்றிலை மென்ற ஐவருக்கு 50,000 ரூபா அபராதம்
செய்திகள்

தடையை மீறி வெற்றிலை மென்ற ஐவருக்கு 50,000 ரூபா அபராதம்

August 22, 2026
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு!
செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு!

August 22, 2026
விசேட தேவையுடைய மாணவர்களுக்கான டிஜிட்டல் கல்வித் திட்டம்
செய்திகள்

விசேட தேவையுடைய மாணவர்களுக்கான டிஜிட்டல் கல்வித் திட்டம்

August 22, 2026
காத்தான்குடி ‘பொலிஸ் பாயிஸை’ கைது செய்ய சர்வதேச பிடியாணை நடவடிக்கை!
செய்திகள்

காத்தான்குடி ‘பொலிஸ் பாயிஸை’ கைது செய்ய சர்வதேச பிடியாணை நடவடிக்கை!

August 22, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கும் இணையவழி ரயில் பருவச்சீட்டு!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கும் இணையவழி ரயில் பருவச்சீட்டு!

August 22, 2026
Next Post
காலக்கெடு வழகியுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

காலக்கெடு வழகியுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு