Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விடுதலைப் புலிகளின் தங்கத்தை தேடிய குற்றச்சாட்டில் இராணுவ அதிகாரி உட்பட நால்வர் கைது!

விடுதலைப் புலிகளின் தங்கத்தை தேடிய குற்றச்சாட்டில் இராணுவ அதிகாரி உட்பட நால்வர் கைது!

2 years ago
in செய்திகள்

போரின் போது விடுதலைப் புலிகள் அமைப்பினால் புதைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் தங்கம் என்பவற்றைத் தேடி வந்ததாக சந்தேகிக்கப்படும் இராணுவ லெப்டினன்ட் ஒருவரும் மேலும் மூன்று சந்தேகநபர்களும் மன்னார் தாழ்வுபாடு பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறை விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

குருநாகல் பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடைய இராணுவ லெப்டினன்ட் ஒருவரே கைது செய்யப்பட்டவராவார்.

இந்த இராணுவ அதிகாரியிடம் ஆயுதங்கள் மற்றும் தங்கம் என்பவற்றை அதி உணர்திறன் மூலம் கண்டு பிடிக்கும் ஸ்கானிங் இயந்திரங்கள் உள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கடுவெல, வவுனியா மற்றும் அனுராதபுரம் பிரதேசங்களைச் சேர்ந்த 29 முதல் 62 வயதுக்கு இடைப்பட்ட மூவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் இலட்சக்கணக்கான வேலை வாய்ப்பு வெற்றிடங்கள்; அமைச்சர் வெளியிட்ட தகவல்!
செய்திகள்

இலங்கையில் இலட்சக்கணக்கான வேலை வாய்ப்பு வெற்றிடங்கள்; அமைச்சர் வெளியிட்ட தகவல்!

August 22, 2026
தடையை மீறி வெற்றிலை மென்ற ஐவருக்கு 50,000 ரூபா அபராதம்
செய்திகள்

தடையை மீறி வெற்றிலை மென்ற ஐவருக்கு 50,000 ரூபா அபராதம்

August 22, 2026
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு!
செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு!

August 22, 2026
விசேட தேவையுடைய மாணவர்களுக்கான டிஜிட்டல் கல்வித் திட்டம்
செய்திகள்

விசேட தேவையுடைய மாணவர்களுக்கான டிஜிட்டல் கல்வித் திட்டம்

August 22, 2026
காத்தான்குடி ‘பொலிஸ் பாயிஸை’ கைது செய்ய சர்வதேச பிடியாணை நடவடிக்கை!
செய்திகள்

காத்தான்குடி ‘பொலிஸ் பாயிஸை’ கைது செய்ய சர்வதேச பிடியாணை நடவடிக்கை!

August 22, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கும் இணையவழி ரயில் பருவச்சீட்டு!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கும் இணையவழி ரயில் பருவச்சீட்டு!

August 22, 2026
Next Post
சொந்த மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

சொந்த மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு