Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வவுனியாவில் பெற்றோர்கள் போராட்டம்!

வவுனியாவில் பெற்றோர்கள் போராட்டம்!

2 years ago
in செய்திகள்

வவுனியா உலுக்குளம் ஸ்ரீ சுமன வித்தியாலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும், இதன் காரணமாக மாணவர்களுக்கு கற்றல் செயல்பாடுகள் போதிய அளவில் நடைபெறுவதில்லை எனவும் தெரிவித்து பெற்றோர்கள் பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று செவ்வாய்க்கிழமை (23) காலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஆசிரியர்களை நியமிக்க கோரியும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில் செயல்படக் கோரியும் பதாகைகளை தங்கி இருந்தனர்.

சுமார் ஒன்றரை மணி நேரமாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல பெற்றோர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மின்னேரியாவில் இராணுவத்தின் 11ஆவது நலன்புரி மற்றும் மருத்துவ முகாம்
செய்திகள்

மின்னேரியாவில் இராணுவத்தின் 11ஆவது நலன்புரி மற்றும் மருத்துவ முகாம்

November 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் முக்கிய தகவல்களை வழங்கத் தயாராகும் பேர்னாட் அடிகளார்
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் முக்கிய தகவல்களை வழங்கத் தயாராகும் பேர்னாட் அடிகளார்

November 20, 2026
மட்டக்களப்பில் விபத்துக்குள்ளான வேன் ஒன்றை தீ வைத்து எரித்த 4 பேருக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை
செய்திகள்

மட்டக்களப்பில் விபத்துக்குள்ளான வேன் ஒன்றை தீ வைத்து எரித்த 4 பேருக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை

November 20, 2026
இலங்கையில் ஐஸ்கிரீம் வகைகளின் தரம் குறித்து விசேட சோதனை; அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

இலங்கையில் ஐஸ்கிரீம் வகைகளின் தரம் குறித்து விசேட சோதனை; அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

November 20, 2026
வவுனியா ஓமந்தையில் காட்டுக்குச் சென்ற 60 வயது நபர் மாயம்; தேடுதல் நடவடிக்கை தீவிரம்!
செய்திகள்

வவுனியா ஓமந்தையில் காட்டுக்குச் சென்ற 60 வயது நபர் மாயம்; தேடுதல் நடவடிக்கை தீவிரம்!

November 20, 2026
ஹட்டன் பொதுச் சந்தை அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றியது சட்டபூர்வமானது; நகரசபைத் தலைவர்!
செய்திகள்

ஹட்டன் பொதுச் சந்தை அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றியது சட்டபூர்வமானது; நகரசபைத் தலைவர்!

November 20, 2026
Next Post
உயிரிழந்த சிறுவனின் சிறுநீரகங்கள் மாயம்; சபையில் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள எம்.பி!

உயிரிழந்த சிறுவனின் சிறுநீரகங்கள் மாயம்; சபையில் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள எம்.பி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு