Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நீர்கொழும்பு பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் நபர் ஒருவர் கைது!

நீர்கொழும்பு பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் நபர் ஒருவர் கைது!

2 years ago
in செய்திகள்

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலிஹேன பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபரொருவர் நேற்று வெள்ளிக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் வசிக்கும் 48 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 56 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

அம்பாறையில் கோர விபத்து – 23 வயது இளைஞர் உயிரிழப்பு; மற்றொருவர் படுகாயம்!
செய்திகள்

அம்பாறையில் கோர விபத்து – 23 வயது இளைஞர் உயிரிழப்பு; மற்றொருவர் படுகாயம்!

November 21, 2026
பிள்ளையானின் பிணை மனு ஜனவரி 18ஆம் திகதி விசாரணைக்கு; சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் அறிவிப்பு!
செய்திகள்

பிள்ளையானின் பிணை மனு ஜனவரி 18ஆம் திகதி விசாரணைக்கு; சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் அறிவிப்பு!

November 21, 2026
மின்னேரியாவில் இராணுவத்தின் 11ஆவது நலன்புரி மற்றும் மருத்துவ முகாம்
செய்திகள்

மின்னேரியாவில் இராணுவத்தின் 11ஆவது நலன்புரி மற்றும் மருத்துவ முகாம்

November 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் முக்கிய தகவல்களை வழங்கத் தயாராகும் பேர்னாட் அடிகளார்
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் முக்கிய தகவல்களை வழங்கத் தயாராகும் பேர்னாட் அடிகளார்

November 20, 2026
மட்டக்களப்பில் விபத்துக்குள்ளான வேன் ஒன்றை தீ வைத்து எரித்த 4 பேருக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை
செய்திகள்

மட்டக்களப்பில் விபத்துக்குள்ளான வேன் ஒன்றை தீ வைத்து எரித்த 4 பேருக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை

November 20, 2026
இலங்கையில் ஐஸ்கிரீம் வகைகளின் தரம் குறித்து விசேட சோதனை; அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

இலங்கையில் ஐஸ்கிரீம் வகைகளின் தரம் குறித்து விசேட சோதனை; அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

November 20, 2026
Next Post
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட கையெழுத்திட்டார் கமலா ஹாரிஸ்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட கையெழுத்திட்டார் கமலா ஹாரிஸ்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு