Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அம்பாறையில் கோர விபத்து – 23 வயது இளைஞர் உயிரிழப்பு; மற்றொருவர் படுகாயம்!

அம்பாறையில் கோர விபத்து – 23 வயது இளைஞர் உயிரிழப்பு; மற்றொருவர் படுகாயம்!

12 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அம்பாறை மாவட்டம், மல்வத்தை விபுலானந்தா பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – லொறி விபத்தில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

இன்று (20) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில், மல்வத்தை 02, புதுநகர் பகுதியைச் சேர்ந்த இராசேந்திரன் வர்ஷன் (23) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் அவருடன் பயணித்த மற்றைய இளைஞர் விபத்தில் காயமடைந்த நிலையில், அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்தைத் தொடர்ந்து லொறியின் சாரதியைப் பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பிள்ளையானின் பிணை மனு ஜனவரி 18ஆம் திகதி விசாரணைக்கு; சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் அறிவிப்பு!
செய்திகள்

பிள்ளையானின் பிணை மனு ஜனவரி 18ஆம் திகதி விசாரணைக்கு; சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் அறிவிப்பு!

November 21, 2026
மின்னேரியாவில் இராணுவத்தின் 11ஆவது நலன்புரி மற்றும் மருத்துவ முகாம்
செய்திகள்

மின்னேரியாவில் இராணுவத்தின் 11ஆவது நலன்புரி மற்றும் மருத்துவ முகாம்

November 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் முக்கிய தகவல்களை வழங்கத் தயாராகும் பேர்னாட் அடிகளார்
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் முக்கிய தகவல்களை வழங்கத் தயாராகும் பேர்னாட் அடிகளார்

November 20, 2026
மட்டக்களப்பில் விபத்துக்குள்ளான வேன் ஒன்றை தீ வைத்து எரித்த 4 பேருக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை
செய்திகள்

மட்டக்களப்பில் விபத்துக்குள்ளான வேன் ஒன்றை தீ வைத்து எரித்த 4 பேருக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை

November 20, 2026
இலங்கையில் ஐஸ்கிரீம் வகைகளின் தரம் குறித்து விசேட சோதனை; அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

இலங்கையில் ஐஸ்கிரீம் வகைகளின் தரம் குறித்து விசேட சோதனை; அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

November 20, 2026
வவுனியா ஓமந்தையில் காட்டுக்குச் சென்ற 60 வயது நபர் மாயம்; தேடுதல் நடவடிக்கை தீவிரம்!
செய்திகள்

வவுனியா ஓமந்தையில் காட்டுக்குச் சென்ற 60 வயது நபர் மாயம்; தேடுதல் நடவடிக்கை தீவிரம்!

November 20, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு