Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விதிமுறைகளை மீறி காதலனுடன் ஊர் சுற்ற சென்ற பிரபல ஒலிம்பிக்ஸ் வீராங்கனை; வெளியேற்றி ஊருக்கு அனுப்பி வைத்த நிர்வாகம்!

விதிமுறைகளை மீறி காதலனுடன் ஊர் சுற்ற சென்ற பிரபல ஒலிம்பிக்ஸ் வீராங்கனை; வெளியேற்றி ஊருக்கு அனுப்பி வைத்த நிர்வாகம்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், விளையாட்டு

ஒலிம்பிக் வீரர்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் இருந்து காதலனுடன் வெளியேறி இரகசியமாக ஊர் சுற்ற சென்ற பிரபல நீச்சல் வீராங்கனை ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

பிரேசில் நாட்டவரான Ana Carolina Vieira என்ற நீச்சல் வீராங்கனையே விதிகளை மீறி, இரகசியமாக காதலனுடன் ஊர் சுற்ற சென்று அதிகாரிகளிடம் சிக்கியவர்.

22 வயதேயான இவர் 4X100m freestyle relay அணியின் உறுப்பினர். ஜூலை 27ம் திகதி இறுதிப்போட்டி முன்னெடுக்கப்பட்ட நிலையில், அதன் முந்தைய நாள் இரவு வியேரா மற்றும் அவரது காதலன் Gabriel Santos ஆகிய இருவரும் இரகசியமாக வெளியேறி, பாரீஸ் நகர இரவு நேர கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், தகவல் அறிந்து பிரேசில் ஒலிம்பிக் நிர்வாகம் வியேராவுக்கு அறிவுரை கூற முயன்ற நிலையில், அவர்களை மோசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, வியேராவை உடனடியாக அணியில் இருந்து வெளியேற்றி, ஊருக்கு திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேப்ரியல் சாண்டோஸும் ஆடவர்களுக்கான 4X100m freestyle நீசால் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் மன்னிப்புக் கோரியதை அடுத்து தண்டனையில் இருந்து தப்பியுள்ளார்.

வியேரா மற்றும் சாண்டோஸ் இணை பிரேசில் நாட்டில் மிகவும் கொண்டாடப்படும் விளையாட்டு வீரர்கள் என்றே கூறப்படுகிறது. மட்டுமின்றி, வியேரா சிறு வயதில் இருந்தே நீச்சலில் தமது திறமையை நிரூபித்தவர் என்றே கூறப்படுகிறது.

Tags: BattinaathamnewsinternationalnewsolympicSrilanka

தொடர்புடையசெய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

September 6, 2026
போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை
செய்திகள்

போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை

September 6, 2026
அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி
அரசியல்

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி

September 6, 2026
Next Post
யாழில் போதைப்பொருளுக்கு அடிமையானவர் தற்கொலை!

யாழில் போதைப்பொருளுக்கு அடிமையானவர் தற்கொலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு