Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
9,000 பேரை வேலைக்கு இணைத்துக் கொள்ளவுள்ள பிரித்தானிய நிறுவனம்!

9,000 பேரை வேலைக்கு இணைத்துக் கொள்ளவுள்ள பிரித்தானிய நிறுவனம்!

10 months ago
in உலக செய்திகள், செய்திகள்

பிரித்தானியாவில் விநியோக துறையில் முன்னணி வகிக்கும் நிறுவனமான எவ்ரியில் (Evri) 9000 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிறுவனம், அப்பல்லோ குளோபல் மேனேஜ்மென்ட்(Apollo Global Management) என்ற நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்த 9,000 புதிய பணியாளர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிகழ்நிலை விநியோக சேவைகள் உயர்வடைவதன் காரணமாக நிறுவனத்தின் பணியாளர்களை அதிகரித்து சேவைகளை விரிவுபடுத்துவதே இதன் நோக்கமான தெரிவிக்கப்படுகிறது.

இதன் படி, அஞ்சலர்கள்(couriers), கிடங்கு ஊழியர்கள் (warehouse staff) மற்றும் பிற துணைப் பணியாளர்கள் என அனைத்து நிலைகளிலும் இந்த புதிய பணியாளர் தேர்வு பிரித்தானியா முழுவதும் நடைபெறவுள்ளது.

இதேவேளை, ஸ்காட்லாந்து, சஃலோக்கில்(Suffolk) உள்ள பரி செயிண்ட் எட்மண்ட்ஸ்(Bury St Edmunds), டெவானில்(Devon) உள்ள பிளைமவுத்(Plymouth) மற்றும் கேட்விக் விமான நிலையம்(Gatwick Airport) ஆகிய இடங்கள் பிரதாக பணியிடங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது, சுமார் 8,000 அஞ்சலர்கள் மற்றும் 1,000 கிடங்கு மற்றும் துணைப் பணியாளர்கள் என மொத்தம் 9,000 பேரை பணியமர்த்தவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அஞ்சலர்களுக்கு மணிக்கு சராசரியாக £16.50 ஊதியம் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: Battinaathamnewsinternationalnews

தொடர்புடையசெய்திகள்

கொழும்பில் ஹெரோயினுடன் இரு இளைஞர்கள் கைது
செய்திகள்

கொழும்பில் ஹெரோயினுடன் இரு இளைஞர்கள் கைது

May 13, 2025
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு; பெண் கைது
செய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு; பெண் கைது

May 13, 2025
கொத்மலை பேருந்து விபத்து தொடர்பில் வெளியான தகவல்
செய்திகள்

கொத்மலை பேருந்து விபத்து தொடர்பில் வெளியான தகவல்

May 13, 2025
மட்டு நகரில் தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்
செய்திகள்

மட்டு நகரில் தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்

May 12, 2025
87 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்
செய்திகள்

87 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்

May 12, 2025
நுவரெலியாவில் அண்ணனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த தம்பி
செய்திகள்

நுவரெலியாவில் அண்ணனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த தம்பி

May 12, 2025
Next Post
விமானத்தில் பணிபுரிந்த பணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டவர் கைது!

விமானத்தில் பணிபுரிந்த பணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு