Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் பட்ஸ் யூகே அனுசரனையுடன் நிர்மாணிக்கபட்ட 3 வீடுகள் கையளிப்பு!

மட்டக்களப்பில் பட்ஸ் யூகே அனுசரனையுடன் நிர்மாணிக்கபட்ட 3 வீடுகள் கையளிப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

பெரிய பிரித்தானியா லண்டனை மையமாக கொண்டு இயங்கும் மட்டக்களப்பு நலிவுற்றோர் அபிவிருத்தி சங்கம் பட்ஸ் யூகே ( (BUDS UK) அமைப்பின் இலங்கை கிளையான மட்டக்களப்பை மையமாக கொண்டு இயங்கும் BUDS-BT என்பன இணைந்து நழிவுற்ற மற்றும் விசேட தேவை உடைய மக்களின் நலன் கருதி நிர்மாணிக்கப்பட்ட 3 வீடுகளை பயனாளிகளிடம் நேற்று முன்தினம் புதன்கிழமை (21) அமைப்பின் தலைவர் வைத்திய கலாநிதி ஹெலன் கங்காதரன் கையளித்தார்.

இந்த அமைப்பின் கீழ் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 7 வீடுகள் நிர்மாணிக்கபட்டுவரும் நிலையில், முதல்கட்டமாக நிர்மானிக்கப்பட 3 வீடுகள் கையளிக்கும் நிகழ்வு பட்ஸ் மட்டக்களப்பு அமைப்பின் தலைவர் எல்.ஆர்.டேவிட் ஏற்பாட்டில் அந்தந்த பிரதேசங்களில் இடம்பெற்றது.

இதில் அதிதிகளாக அமைப்பின் தலைவர் வைத்திய கலாநிதி ஹெலன் கங்காதரன், இணைப்பாளர் பிறிற்டே ஜெயகுமார், யூ.தயாபரன், மட்டு கிளை செயலாளர் எஸ்.சசிதரன், மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு, கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மொறக்கொட்டான்சேனையிலும் , உன்னிச்சை நெடியமடுவிலும் , மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பனிச்சையடி பிரதேசத்திலும் நிர்மாணிக்கப்பட்ட 3 வீடுகளையும் சம்பிராய பூர்வமாக திறந்து வைத்து பயனாளிகளிடம் கையளித்தனர்

அதேசமயம் இந்த நிகழ்வில் அந்த பகுதிகளின் பிரதேச செயலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டமை மேலும் குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நீர்கொழும்பு சிறைக் கலவரம்; உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு கோரிக்கை!
செய்திகள்

நீர்கொழும்பு சிறைக் கலவரம்; உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு கோரிக்கை!

July 22, 2026
புதையல் வேட்டையில் சிக்கிய 5 பேர்; முன்னாள் அமைச்சரின் மகனும் கைது!
செய்திகள்

புதையல் வேட்டையில் சிக்கிய 5 பேர்; முன்னாள் அமைச்சரின் மகனும் கைது!

July 22, 2026
இலங்கையின் முதல் ‘கால்வாய் சூரிய சக்தி’ திட்டம்!
செய்திகள்

இலங்கையின் முதல் ‘கால்வாய் சூரிய சக்தி’ திட்டம்!

July 22, 2026
‘டித்வா’ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைத் துறைக்கு விசேட அவசர நிவாரணத் திட்டம்!
செய்திகள்

‘டித்வா’ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைத் துறைக்கு விசேட அவசர நிவாரணத் திட்டம்!

July 22, 2026
தேவேந்திரமுனையில் மீனவர் வீட்டை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு!
செய்திகள்

தேவேந்திரமுனையில் மீனவர் வீட்டை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு!

July 22, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!

July 21, 2026
Next Post
அமெரிக்காவில் 90 அடி உயரமான அனுமன் சிலை திறந்து வைக்கப்பட்டது!

அமெரிக்காவில் 90 அடி உயரமான அனுமன் சிலை திறந்து வைக்கப்பட்டது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு