Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சர்வதேச சம்பியன்ஷிப் கராத்தே சுற்றுப் போட்டி; வெண்கல பதக்கம் வென்ற கிளிநொச்சி மாணவி!

சர்வதேச சம்பியன்ஷிப் கராத்தே சுற்றுப் போட்டி; வெண்கல பதக்கம் வென்ற கிளிநொச்சி மாணவி!

2 years ago
in விளையாட்டு

இந்தியாவில் புதுடில்லியில் கடந்த 18.06.2023 நடைபெற்ற சர்வதேச சம்பியன்ஷிப் கராத்தே சுற்றுப் போட்டியில் வெண்கலம் வென்ற மாணவியே இவ்வாறு வரவேற்கப்பட்டார்.

குறித்த போட்டியில் 12 சர்வதேச நாடுகள் பங்குபெற்றிருந்தது. இதில் இலங்கை சார்பில் போட்டியிட்ட தவராசா சானுயா வெங்கலப்பதக்கத்தினை வென்று கொடுத்துள்ளார்.

அவரை வரவேற்கும் நிகழ்வு 24.06.2023 இன்றையதினம் கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரனிடம் ஆசியினை பெற்றதுடன், தொடர்ந்து மாகாதேவா ஆச்சிரமம் முன்றலின் கெளரவிப்பு நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆர்.சி.பி அணி மீது வழக்குப்பதிவு
உலக செய்திகள்

11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆர்.சி.பி அணி மீது வழக்குப்பதிவு

June 6, 2025
ஐபிஎல் 2025 இறுதிப் போட்டிக்கு செல்ல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி நேரடியாக தகுதி பெற்றது
செய்திகள்

ஐபிஎல் 2025 இறுதிப் போட்டிக்கு செல்ல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி நேரடியாக தகுதி பெற்றது

May 30, 2025
ஐ.பி.எல் கிரிக்கெட் 2025 தொடரில் இன்று மும்பை – டெல்லி அணிகள் மோதல்
செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் 2025 தொடரில் இன்று மும்பை – டெல்லி அணிகள் மோதல்

May 21, 2025
உலகில் அதிக வருமானம் பெறும் விளையாட்டு வீரராக முதல் இடம் பிடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ
செய்திகள்

உலகில் அதிக வருமானம் பெறும் விளையாட்டு வீரராக முதல் இடம் பிடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ

May 17, 2025
பொதுமக்கள்- ரெட் லயன்ஸ் விளையாட்டுக் கழகம் இணைந்து நடாத்திய கலாச்சார நிகழ்வுகள்
செய்திகள்

பொதுமக்கள்- ரெட் லயன்ஸ் விளையாட்டுக் கழகம் இணைந்து நடாத்திய கலாச்சார நிகழ்வுகள்

May 14, 2025
அம்பாறை தம்பிலுவில் கண்ணகியம்மன்ஆலய முன்றலில் கொம்பு முறிவிளையாட்டின் ஆரம்பமான போர்த் தேங்காய் உடைக்கும் நிகழ்வு
செய்திகள்

அம்பாறை தம்பிலுவில் கண்ணகியம்மன்ஆலய முன்றலில் கொம்பு முறிவிளையாட்டின் ஆரம்பமான போர்த் தேங்காய் உடைக்கும் நிகழ்வு

May 13, 2025
Next Post
மட்டு வாகனேரியில் அமைக்கப்படவுள்ள சோலர் மின் உற்பத்தி திட்டம்; இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கள விஜயம்!

மட்டு வாகனேரியில் அமைக்கப்படவுள்ள சோலர் மின் உற்பத்தி திட்டம்; இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கள விஜயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு