Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு மாகாண தமிழ் ஆசிரியர் சங்கத்தினால் பாடசாலைக்கு கதிரைகள் வழங்கிவைப்பு!

கிழக்கு மாகாண தமிழ் ஆசிரியர் சங்கத்தினால் பாடசாலைக்கு கதிரைகள் வழங்கிவைப்பு!

3 years ago
in மட்டு செய்திகள்

கிழக்கு மாகாண தமிழ் ஆசிரியர் சங்கத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அதிகஷ்ட பாடசாலையான கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்திற்கு பிளாஸ்ரிக் கதிரைகள் நேற்று முன் தினம் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

கிழக்கு மாகாண தமிழ் ஆசிரியர் சங்கத்தின் பூரண அனுசரணையுடன் சிறுவர் வறுமை நிவாரண நிதியம் என்ற அமைப்பினூடாக பாடசாலையில் அமையப்பெற்றுள்ள தற்காலிக நூலகத்துக்கு 25 பிளாஸ்ரிக் கதிரைகளே இவ் வாறு கையளிக்கப்பட்டன.

இந்த உதவியை கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் கிழக்கு மாகாண தமிழ் ஆசிரியர் சங்கத் தலைவர் எ.பிரியகாந்தன் பொருளாளர் க.சண்முகநாதன் கிழக்கு மாகாண
ஆசியர் சங்கத்தின் பிரசார செயலாளரும் ஊடகப் பேச்சாளருமான அ.ரமணன் அதன் மாவட்ட செயலாளர் தி.கிருபா கரன் சிறுவர் கல்வி மேம்பாட்டு நிதியத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பெ.புவனசுந்தரம்ää செயற்பாட்டாளர் சிவானந்தராஜா ஆகியோர் கலந்துகொண்டு பாடசாலையின் அதிபர்
வ.துசாந்தன் ஆசிரியர் க.சந்திரகுமார்ää மாணவர்கள் ஆகியோரிடம் கையளித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது
காணொளிகள்

வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது

August 2, 2026
மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு
செய்திகள்

மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

August 2, 2026
மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்
அரசியல்

மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்

August 1, 2026
மரண தண்டனை விதிக்கப்பட்ட பூஜித் மற்றும் ஹேமசிறியின் வாக்குமூலங்கள்
மட்டு செய்திகள்

மரண தண்டனை விதிக்கப்பட்ட பூஜித் மற்றும் ஹேமசிறியின் வாக்குமூலங்கள்

August 1, 2026
“சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் பதறுவது போல எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன”; எம்.பி. கந்தசாமி பிரபு
செய்திகள்

“சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் பதறுவது போல எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன”; எம்.பி. கந்தசாமி பிரபு

August 1, 2026
மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘அம்மை அப்பன் இல்லம்’ கட்டுமானப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘அம்மை அப்பன் இல்லம்’ கட்டுமானப் பணிகள் ஆரம்பம்!

August 1, 2026
Next Post
போட்டியிலிருந்து விலகினார் கரேன் கச்சனோவ்!

போட்டியிலிருந்து விலகினார் கரேன் கச்சனோவ்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு