Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வவுனியாவில் இலங்கை போக்குவரத்துசபையின் அரச பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

வவுனியாவில் இலங்கை போக்குவரத்துசபையின் அரச பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

2 years ago
in செய்திகள்

ஊழியர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இலங்கை போக்குவரத்துசபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று (12) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கடமையில் நேற்றைய தினம் இருந்த அரச பேருந்தின் நடத்துனர் மற்றும் ஊழியர்கள் மீது வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் தனியார் பேருந்தின் ஊழியர்கள் தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தால் அரச பேருந்துத்தரப்பினை சேர்ந்த ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தாக்குதல் மேற்கொண்டவர்களை கைது செய்யுமாறு தெரிவித்து போக்குவரத்துச்சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதேவேளை தமது கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கத்தவறும் பட்சத்தில் வடமாகாண ரீதியாக பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

குறித்த நடவடிக்கை காரணமாக பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கறுப்பு ஜூலை விவகாரத்தை தோண்டுகிறது அரசு
செய்திகள்

கறுப்பு ஜூலை விவகாரத்தை தோண்டுகிறது அரசு

November 2, 2026
களுத்துறை சிறைச்சாலை கைதி தவறான முடிவு
செய்திகள்

களுத்துறை சிறைச்சாலை கைதி தவறான முடிவு

November 2, 2026
மட்டு மாவட்ட செயலகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!பண்ணையாளர்களை வெளியில் வந்து பார்க்க மறுத்த அரசாங்க அதிபர்!
காணொளிகள்

மட்டு மாவட்ட செயலகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!பண்ணையாளர்களை வெளியில் வந்து பார்க்க மறுத்த அரசாங்க அதிபர்!

November 2, 2026
இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!
செய்திகள்

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

November 2, 2026
அரசியலை விடுத்து விவசாயத்தில் கவனம் செலுத்தும் மைத்திரிபால சிறிசேன!
செய்திகள்

அரசியலை விடுத்து விவசாயத்தில் கவனம் செலுத்தும் மைத்திரிபால சிறிசேன!

November 2, 2026
எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கினால் விநியோக ஒப்பந்தம் இரத்து; லிட்ரோ நிறுவனம் கடும் எச்சரிக்கை!
செய்திகள்

எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கினால் விநியோக ஒப்பந்தம் இரத்து; லிட்ரோ நிறுவனம் கடும் எச்சரிக்கை!

November 2, 2026
Next Post
சீனாவில் குரங்கம்மைக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி!

சீனாவில் குரங்கம்மைக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு