மட்டு விமான நிலைய ஓடுபாதைக்கு அருகில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மின் ஒழுக்கு காரணமாக சற்று முன்னர் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ் விபத்து காரணமாக பெரிய அளவிலான சேதாரங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதுடன், தீயை அணைக்கும் முயற்சியை விமான படையினர் மேற்கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.