Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பில் இயங்கிய சர்வதேச ஒன்லைன் மோசடி கும்பல் சிக்கியது; 3 நாடுகளைச் சேர்ந்த 21 வெளிநாட்டவர்கள் கைது!

கொழும்பில் இயங்கிய சர்வதேச ஒன்லைன் மோசடி கும்பல் சிக்கியது; 3 நாடுகளைச் சேர்ந்த 21 வெளிநாட்டவர்கள் கைது!

52 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் தங்கியிருந்து இணையத்தளம் ஊடாக நிதி மோசடிகள் மற்றும் சட்டவிரோத ஒன்லைன் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகச் சந்தேகிக்கப்படும் 21 வெளிநாட்டவர்கள் கொழும்பு மருதானை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மருதானை டெக்னிக்கல் சந்திக்கு அருகிலுள்ள மூன்று மாடிக் கட்டிடமொன்றில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 12 சீனப் பிரஜைகள், 6 பங்களாதேஷ் பிரஜைகள் மற்றும் 3 இந்தியப் பிரஜைகள் உள்ளடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கட்டிடத்தைத் தளமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இணையவழி மோசடிகளின் பின்னணி, அதன் செயல்பாடுகள் மற்றும் தொடர்புடைய வலையமைப்புகள் குறித்து அதிகாரிகள் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலுக்கு அமையவும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கவின் வழிகாட்டுதலின் கீழும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவன்ச உள்ளிட்ட குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அஸ்வெசும பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு; இரண்டாம் கட்ட புதிய பயனாளர்கள் பட்டியல் வெளியீடு!
செய்திகள்

அஸ்வெசும பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு; இரண்டாம் கட்ட புதிய பயனாளர்கள் பட்டியல் வெளியீடு!

November 3, 2026
ஹட்டன் நகரில் எரிவாயு பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் மக்கள்!
செய்திகள்

ஹட்டன் நகரில் எரிவாயு பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் மக்கள்!

November 3, 2026
பொலிஸாரைக் கண்டதும் பொதியைக் கைவிட்டுத் தப்பியோட்டம்; பூநகரியில் போதைப்பொருட்களை கைப்பற்றிய பொலிஸார்!
செய்திகள்

பொலிஸாரைக் கண்டதும் பொதியைக் கைவிட்டுத் தப்பியோட்டம்; பூநகரியில் போதைப்பொருட்களை கைப்பற்றிய பொலிஸார்!

November 3, 2026
வாகனப் பதிவில் வரி ஏய்ப்பு? 5,000 பேரின் பெயர் பட்டியலைக் கைப்பற்றிய ASP ஒலுகல குழு!
செய்திகள்

வாகனப் பதிவில் வரி ஏய்ப்பு? 5,000 பேரின் பெயர் பட்டியலைக் கைப்பற்றிய ASP ஒலுகல குழு!

November 3, 2026
ஈரானின் கெஷ்ம் தீவை இலக்கு வைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல்!
உலக செய்திகள்

ஈரானின் கெஷ்ம் தீவை இலக்கு வைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல்!

November 3, 2026
திருகோணமலையில் துப்பாக்கிசூடு; ஒருவர் பலி-இருவர் காயம்
செய்திகள்

திருகோணமலையில் துப்பாக்கிசூடு; ஒருவர் பலி-இருவர் காயம்

November 3, 2026
Next Post
ஹட்டன் நகரில் எரிவாயு பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் மக்கள்!

ஹட்டன் நகரில் எரிவாயு பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் மக்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு