Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதுக்குடியிருப்பு அகரம் பாலர் பாடசாலையில் சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வு!

புதுக்குடியிருப்பு அகரம் பாலர் பாடசாலையில் சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சிறுவர் தினத்தை முன்னிட்டு மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு அகரம் பாலர் பாடசாலையில் சர்வதேச சிறுவர் தினம் நடைபெற்றது.

”பிள்ளைகளை பாதுகாப்போம்! சமமாக நடத்துவோம்!” எனும் தொனிப்பொருளில் இவ் வருடம் சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படுகிறது .

அகரம் பாலர் பாடசாலையின் தலைவர் செ.துஜியந்தன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் முதன்மை அதிதியாக மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் மா.சோமசூரியமும், கெளரவ அதிதிகளாக புதுக்குடியிருப்பு விக்னேஸ்வர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கிரிதரக் குருக்களும் கலந்துகொண்டனர்.

அதேசமயம் ஆலய பரிபாலன சபை தலைவர் கே.கேதாகரன், கிராம சேவை உத்தியோகத்தர்களாக டிலக்சன், திருமதி தயனி கிருஷ்ணாகரன், சமூக செயற்பாட்டாளர் இளங்கீரன், வண்ணக்கர் சிவப்பிரகாசம் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.

இங்கு சிறுவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம், பேச்சு, கவிதை, பாடல், சிறுவர் கலைநிகழ்வுகள் ஆகியன நடைபெற்றதுடன் சிறுவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!

September 12, 2026
Next Post
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடமாட்டேன்; சாள்ஸ் நிர்மலநாதன் அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடமாட்டேன்; சாள்ஸ் நிர்மலநாதன் அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு