Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கம்பளையில் வாகன விபத்து; மூன்றரை வயது குழந்தை உயிரிழப்பு!

கம்பளையில் வாகன விபத்து; மூன்றரை வயது குழந்தை உயிரிழப்பு!

2 years ago
in செய்திகள்

கம்பளையிலிருந்து , நாவலப்பிட்டி நோக்கி பயணித்த ஜீப் வண்டி ஒன்று முன்னால் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (13) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில், முன்னால் சென்ற முச்சக்கரவண்டி மீது ஜீப் வண்டி மோதியதில் முச்சக்கரவண்டி கவிழ்ந்து அதில் இருந்து சாரதியும் குழந்தையும் தூக்கி வீசப்பட்டுள்ளனர்

பின்னர் ஜீப் வண்டியும் முன்னால் ஓடி வீதிக்கு அருகில் இருந்த வண்டியுடனும் மற்றுமொரு முச்சக்கர வண்டியுடனும் மோதியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி, சிறுவன் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த ஒருவரும் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் குழந்தை உயிரிழந்ததுள்ளது.

சம்பவத்தில் கம்பளை, இல்லவத்துர பகுதியைச் சேர்ந்த மூன்றரை வயதுடைய ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

விபத்துடன் தொடர்புடைய ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கம்பளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கை கடற்பரப்புக்குள் 7 தமிழக மீனவர்கள் கைது
செய்திகள்

இலங்கை கடற்பரப்புக்குள் 7 தமிழக மீனவர்கள் கைது

November 1, 2026
நாட்டின் அனைத்து பொலிஸ் நிலைய சிறைக்கூடங்களிலும் CCTV கமராக்கள் பொருத்தும் பணி ஆரம்பம்!
செய்திகள்

நாட்டின் அனைத்து பொலிஸ் நிலைய சிறைக்கூடங்களிலும் CCTV கமராக்கள் பொருத்தும் பணி ஆரம்பம்!

November 1, 2026
பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்கள் வீதிகளில் ஓடினால் அறிவியுங்கள்
செய்திகள்

பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்கள் வீதிகளில் ஓடினால் அறிவியுங்கள்

November 1, 2026
யாழில் அமைந்துள்ள திலீபனின் நினைவிட கட்டுமானங்களை அகற்ற மாநகரசபைக்கு பொலிஸார் அறிவுறுத்தல்
செய்திகள்

யாழில் அமைந்துள்ள திலீபனின் நினைவிட கட்டுமானங்களை அகற்ற மாநகரசபைக்கு பொலிஸார் அறிவுறுத்தல்

November 1, 2026
தெருநாய்களைக் கண்காணிக்க மைக்ரோ சிப் பொருத்தும் திட்டம் ஆரம்பம்!
செய்திகள்

தெருநாய்களைக் கண்காணிக்க மைக்ரோ சிப் பொருத்தும் திட்டம் ஆரம்பம்!

November 1, 2026
லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை
செய்திகள்

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை

November 1, 2026
Next Post
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் வாகன விபத்து; சம்பவ இடத்தில் இளைஞன் உயிரிழப்பு!

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் வாகன விபத்து; சம்பவ இடத்தில் இளைஞன் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு