Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வந்தாறுமூலை பிரதான வீதியில் தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தேர்தல் காரியாலயம் திறந்து வைப்பு

வந்தாறுமூலை பிரதான வீதியில் தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தேர்தல் காரியாலயம் திறந்து வைப்பு

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் மற்றொரு தேர்தல் பரப்புரை காரியாலயமானது வந்தாறுமூலை பிரதான வீதியில் கட்சியின் வந்தாறுமூலை பிரதேச குழு அரசியல் துறை செயலாளர் திரு. செல்லத்தம்பி சந்திரகுமார் தலைமையில் இன்றைய தினம் (19) திறந்து வைக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேர்தல் பரப்புரை காரியாலயத்தினை திறந்து வைத்திருந்தார்.

இந்நிகழ்வில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பூ. சண்முகலிங்கம், ஆலய தலைவர் மகாலிங்கம், கட்சியின் மாவட்ட அமைப்பாளரும் வேட்பாளருமான அருண் திருநாவுக்கரசு, சக்தி விளையாட்டு கழக தலைவர் நிரோஷன் உட்பட கிராம மட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வங்காலை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
செய்திகள்

வங்காலை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

August 8, 2026
லங்கா சதொசவில் 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!
செய்திகள்

லங்கா சதொசவில் 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

August 8, 2026
கணேமுல்ல சஞ்சீவ் வழக்கின் பிரதான சந்தேகநபர் சிறை மோதலில் பலி; வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!
செய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ் வழக்கின் பிரதான சந்தேகநபர் சிறை மோதலில் பலி; வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

August 8, 2026
மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 7 பேர் உயிரிழப்பு!
உலக செய்திகள்

மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 7 பேர் உயிரிழப்பு!

August 8, 2026
வாழைச்சேனையில் தேசிய சமூக வலுவூட்டல் திட்டத்தின் கீழ் மூன்று வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு!
செய்திகள்

வாழைச்சேனையில் தேசிய சமூக வலுவூட்டல் திட்டத்தின் கீழ் மூன்று வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு!

August 8, 2026
உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்; 3 இலட்சத்து 72 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தோற்றவுள்ளனர்!
செய்திகள்

உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்; 3 இலட்சத்து 72 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தோற்றவுள்ளனர்!

August 8, 2026
Next Post
அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு : ஜனாதிபதி அநுர வெளியிட்டுள்ள தகவல்

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு : ஜனாதிபதி அநுர வெளியிட்டுள்ள தகவல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு