Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு : ஜனாதிபதி அநுர வெளியிட்டுள்ள தகவல்

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு : ஜனாதிபதி அநுர வெளியிட்டுள்ள தகவல்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2025 பெப்ரவரியில் கொண்டு வரப்படும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நேற்று (19) தங்காலையில் இடம்பெற்ற முதலாவது பொதுத் தேர்தல் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தைரியமுள்ளவர்களால் செய்ய முடியாதது எதுவுமில்லை என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம். ஆரம்பத்தில், பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதே எங்களின் பலமான சவாலாக இருந்தது.

மிகக் குறுகிய காலத்தில், நாட்டுக்கு சாதகமான ஜனநாயக அமைப்புகளுடன் மிகச் சிறந்த ஒப்பந்தங்களைச் செய்து நம்பகமான பொருளாதாரத்தை உருவாக்கினோம்.அதற்கான பலனை டிசம்பரில் அடைவோம்.

பெப்ரவரி மற்றும் மார்ச் மாதத்திற்குள் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளோம். இதன்போது அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பில் கவனம் செலுத்தியுள்ளோம்.

எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குவதாகவும், வறிய மற்றும் ஊனமுற்ற சமூகத்தினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
ஒன்பது வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; வெளிநாட்டுப் பெண்கள் உட்பட பலர் வைத்தியசாலையில் அனுமதி

ஒன்பது வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; வெளிநாட்டுப் பெண்கள் உட்பட பலர் வைத்தியசாலையில் அனுமதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு