Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ; 28 பேர் வைத்தியசாலையில் அனுமதி

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ; 28 பேர் வைத்தியசாலையில் அனுமதி

2 years ago
in செய்திகள்

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவரும் பிட்டிய வளைவுக்கு அருகில் நேற்று (22) தனியார் பயணிகள் பேருந்துகள் ஒன்றுடன் விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் இருந்து எம்பிலிப்பிட்டிய சூரியவெவ நோக்கி பயணித்த தனியார் பேருந்தும், இரத்தினபுரியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

தொடர்புடையசெய்திகள்

கல்வி மறுசீரமைப்பு தொடர்பான தகவல்களைப் பெற புதிய இணையத்தளம் அறிமுகம்!
செய்திகள்

கல்வி மறுசீரமைப்பு தொடர்பான தகவல்களைப் பெற புதிய இணையத்தளம் அறிமுகம்!

October 15, 2026
மலையக அஸ்வெசும நிதியில் மோசடிசெய்ததை ஒப்புக்கொண்ட 14 ஊழியர்கள்
செய்திகள்

மலையக அஸ்வெசும நிதியில் மோசடிசெய்ததை ஒப்புக்கொண்ட 14 ஊழியர்கள்

October 15, 2026
சரத் பொன்சேகா மற்றும் ரஞ்சன் ராமநாயக்க வரிசையில் ஞானசார தேரரும் விடுதலை செய்யப்படவேண்டும்; அம்பிட்டியே தேரர்
செய்திகள்

சரத் பொன்சேகா மற்றும் ரஞ்சன் ராமநாயக்க வரிசையில் ஞானசார தேரரும் விடுதலை செய்யப்படவேண்டும்; அம்பிட்டியே தேரர்

October 15, 2026
கண்டி நகரில் புதிய மெட்ரோ பேருந்து சேவை!
செய்திகள்

கண்டி நகரில் புதிய மெட்ரோ பேருந்து சேவை!

October 15, 2026
யோஷித ராஜபக்ஷ கடற்படையில் பணியாற்றிய போது அடிப்படை சம்பளம் 51 இலட்சம்
செய்திகள்

யோஷித ராஜபக்ஷ கடற்படையில் பணியாற்றிய போது அடிப்படை சம்பளம் 51 இலட்சம்

October 15, 2026
குருக்கள்மடம் அகழ்வு பகுதியில் மனித எலும்புத் தொகுதி மீட்பு
செய்திகள்

குருக்கள்மடம் அகழ்வு பகுதியில் மனித எலும்புத் தொகுதி மீட்பு

October 15, 2026
Next Post
இன்று முதல் தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து

இன்று முதல் தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு