Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாளை போராட்டம் முன்னெடுக்கவுள்ள அரச நிறுவனங்களுக்கு அரசின் அறிவித்தல்

நாளை போராட்டம் முன்னெடுக்கவுள்ள அரச நிறுவனங்களுக்கு அரசின் அறிவித்தல்

21 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாடளாவிய ரீதியில் நாளை (30) முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு மத்தியில், பொதுமக்களுக்கான அத்தியாவசிய சேவைகள் மற்றும் அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்படாமல் முன்னெடுக்கப்பட வேண்டும் என அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கமைய, அபிவிருத்திப் பணிகள் மற்றும் பொதுச் சேவைகளில் தடங்கல்கள் ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடுகளைச் செய்யுமாறு அமைச்சுகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், டிசம்பர் 4ஆம் திகதி பாடசாலைத் தவணை நிறைவடையும் வரை கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகளைத் தடையின்றி முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு கோரியுள்ளது.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான தயாரிப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்படாத வகையில் செயற்படுமாறு பரீட்சைகள் திணைக்களமும் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, தொடருந்து சேவை, இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் சுகாதாரத் துறை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளையும் தடையின்றி முன்னெடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தொழிற்சங்கப் போராட்டங்களை ஒத்திவைப்பது தொடர்பில் சில தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.

மேலும், அரச நிறைவேற்று அதிகாரிகள் சங்கத்திற்கு எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

டிசம்பர் 4ஆம் திகதியுடன் மூன்றாம் தவணை நிறைவு; நாளை வழமைபோல் பாடசாலைகள் நடைபெறும்!
செய்திகள்

டிசம்பர் 4ஆம் திகதியுடன் மூன்றாம் தவணை நிறைவு; நாளை வழமைபோல் பாடசாலைகள் நடைபெறும்!

November 29, 2026
இத்தாலிப் பாடசாலைகளில் புர்கா, நிகாப் அணியத் தடை – பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றம்!
செய்திகள்

இத்தாலிப் பாடசாலைகளில் புர்கா, நிகாப் அணியத் தடை – பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றம்!

November 29, 2026
மட்டு முகத்துவாரம் ஆற்றில் எதிர்பாராத விதமாக மூழ்கிய இளைஞன்; இரண்டு மணித்தியாலமாக தேடுதல் பணிகள் தீவிரம்!
காணொளிகள்

மட்டு முகத்துவாரம் ஆற்றில் எதிர்பாராத விதமாக மூழ்கிய இளைஞன்; இரண்டு மணித்தியாலமாக தேடுதல் பணிகள் தீவிரம்!

November 29, 2026
அரச பல்கலைக்கழக ஊழியர்கள் டிசம்பர் 1, 2ஆம் திகதிகளில் பணிப்புறக்கணிப்பு!
செய்திகள்

அரச பல்கலைக்கழக ஊழியர்கள் டிசம்பர் 1, 2ஆம் திகதிகளில் பணிப்புறக்கணிப்பு!

November 29, 2026
சம்மாந்துறை ஹிலால் பள்ளிவாசலை அண்மித்த பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகள்; ஆறு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன!
செய்திகள்

சம்மாந்துறை ஹிலால் பள்ளிவாசலை அண்மித்த பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகள்; ஆறு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன!

November 29, 2026
அனோஜன் போலவே மத்திய கிழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கையர்களையும் மீட்க வேண்டும்; ரவூப் ஹக்கீம்
செய்திகள்

அனோஜன் போலவே மத்திய கிழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கையர்களையும் மீட்க வேண்டும்; ரவூப் ஹக்கீம்

November 29, 2026
Next Post
டிசம்பர் 4ஆம் திகதியுடன் மூன்றாம் தவணை நிறைவு; நாளை வழமைபோல் பாடசாலைகள் நடைபெறும்!

டிசம்பர் 4ஆம் திகதியுடன் மூன்றாம் தவணை நிறைவு; நாளை வழமைபோல் பாடசாலைகள் நடைபெறும்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு