Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மீண்டும் இராட்சத பலூன்களை தென்கொரியாவுக்கு அனுப்பிய வடகொரியா

மீண்டும் இராட்சத பலூன்களை தென்கொரியாவுக்கு அனுப்பிய வடகொரியா

2 years ago
in செய்திகள்

தென் கொரியா, வடகொரியா இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. தென் கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு குப்பைகள் நிரப்பப்பட்ட இராட்சத பலூன்களை தென்கொரியாவுக்குள் வடகொரியா அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தென் கொரியாவுக்குள் மீண்டும் குப்பை பலூன் ஏவப்பட்டுள்ளது. இந்த பலூன் தலைநகர் சியோலில் உள்ள ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் விழுந்துள்ளது. அந்த குப்பையில் ஆபத்தான பொருட்கள் எதுவுமில்லையென்று தென் கொரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடகொரிய பலூன் தரையிறங்கும் போது ஜனாதிபதி யூன் சுக் இயோல் அந்த வளாகத்தில் இருந்தாரா என்பது தெரிவிக்கப்படவில்லை.

வட கொரியா ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பலூன்களை தரையிறக்க தொடங்கியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

30 ஆண்டுகால தொழில்சார் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி நவம்பர் 9 நாடு தழுவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு!
செய்திகள்

30 ஆண்டுகால தொழில்சார் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி நவம்பர் 9 நாடு தழுவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு!

November 7, 2026
பலாங்கொடையில் மதுபான விருந்தின்போது மோதல்; கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட 41 வயதுடைய நபர் உயிரிழப்பு!
செய்திகள்

பலாங்கொடையில் மதுபான விருந்தின்போது மோதல்; கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட 41 வயதுடைய நபர் உயிரிழப்பு!

November 7, 2026
சத்தியாகிரகத்தில் ஈடுபடுவோர் வௌியேற வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

சத்தியாகிரகத்தில் ஈடுபடுவோர் வௌியேற வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு!

November 7, 2026
2027 வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு இரட்டைச் சலுகை; PAYE வரி வரம்பு உயர்வு, அத்தியாவசிய கொடுப்பனவுகள் 100% அதிகரிப்பு!
செய்திகள்

2027 வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு இரட்டைச் சலுகை; PAYE வரி வரம்பு உயர்வு, அத்தியாவசிய கொடுப்பனவுகள் 100% அதிகரிப்பு!

November 7, 2026
ருவன்வெலிசாய அருகே பதற்றம்; சத்தியாக்கிரக போராட்டத்தின் போது இருவர் கைது!
செய்திகள்

ருவன்வெலிசாய அருகே பதற்றம்; சத்தியாக்கிரக போராட்டத்தின் போது இருவர் கைது!

November 7, 2026
காத்தான்குடியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 44 வயதுடைய நபர் கைது!
செய்திகள்

காத்தான்குடியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 44 வயதுடைய நபர் கைது!

November 7, 2026
Next Post
மட்டு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் டெங்கு நோய் விழிப்புணர்வு நடைபவனி

மட்டு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் டெங்கு நோய் விழிப்புணர்வு நடைபவனி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு