Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த  முச்சக்கரவண்டி ஒன்றில் மோதி இளைஞன் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றில் மோதி இளைஞன் உயிரிழப்பு

2 years ago
in செய்திகள்

புத்தளம், கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலவில பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (25) இரவு இடம்பெற்றுள்ளது.

தலவில நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றை கடந்து முன்னோக்கிச் செல்ல முயன்ற போது எதிர்த்திசையில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது, மோட்டார் சைக்கிள்களின் செலுத்துனர்கள் இருவரும் குழந்தை ஒன்றும் காயமடைந்துள்ள நிலையில் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒரு செலுத்துனர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம், தலவில பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறப்பு!
செய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறப்பு!

November 7, 2026
கொழும்பு – கண்டி வீதியில் கோர விபத்து; மூவர் பலி, நால்வர் படுகாயம்!
செய்திகள்

கொழும்பு – கண்டி வீதியில் கோர விபத்து; மூவர் பலி, நால்வர் படுகாயம்!

November 7, 2026
30 ஆண்டுகால தொழில்சார் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி நவம்பர் 9 நாடு தழுவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு!
செய்திகள்

30 ஆண்டுகால தொழில்சார் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி நவம்பர் 9 நாடு தழுவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு!

November 7, 2026
பலாங்கொடையில் மதுபான விருந்தின்போது மோதல்; கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட 41 வயதுடைய நபர் உயிரிழப்பு!
செய்திகள்

பலாங்கொடையில் மதுபான விருந்தின்போது மோதல்; கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட 41 வயதுடைய நபர் உயிரிழப்பு!

November 7, 2026
சத்தியாகிரகத்தில் ஈடுபடுவோர் வௌியேற வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

சத்தியாகிரகத்தில் ஈடுபடுவோர் வௌியேற வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு!

November 7, 2026
2027 வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு இரட்டைச் சலுகை; PAYE வரி வரம்பு உயர்வு, அத்தியாவசிய கொடுப்பனவுகள் 100% அதிகரிப்பு!
செய்திகள்

2027 வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு இரட்டைச் சலுகை; PAYE வரி வரம்பு உயர்வு, அத்தியாவசிய கொடுப்பனவுகள் 100% அதிகரிப்பு!

November 7, 2026
Next Post
மீண்டும் இராட்சத பலூன்களை தென்கொரியாவுக்கு அனுப்பிய வடகொரியா

மீண்டும் இராட்சத பலூன்களை தென்கொரியாவுக்கு அனுப்பிய வடகொரியா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு