Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் முரண்பாடு; வதந்திகளுக்கு பிரதமர் பதில்

பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் முரண்பாடு; வதந்திகளுக்கு பிரதமர் பதில்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில சேனவிரத்னவை நியமிப்பது தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக்கு பிரதமர் அலுவலகம் பதிலளித்துள்ளது.

பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ கடிதத்தில், குறித்த அறிக்கை ஆதாரமற்றது மற்றும் தவறானது என்று விவரித்ததுடன் திருத்தமும் கோரியுள்ளது.

நேற்றைய(25) நாளிதழின் நகரப் பதிப்பில் இடம்பெறும் திருத்தத்தை ஊடகம் ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்த போதிலும், அத்தகைய திருத்தம் எதுவும் வெளியிடப்படவில்லை. இதையடுத்து, உடனடியாக திருத்தம் செய்ய வேண்டும் என பிரதமர் அலுவலகம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
Next Post
நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தின் மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி பாசறை

நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தின் மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி பாசறை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு