Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரதமர் உரிய பதில் வழங்கவில்லை; ஜோசப் ஸ்டாலின்

பிரதமர் உரிய பதில் வழங்கவில்லை; ஜோசப் ஸ்டாலின்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் பிரதமருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கத்தினருக்கு இடையில் இந்த சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

அதன்பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

“அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

இது தொடர்பான விடயங்களை அவர் கேட்டறிந்து கொண்டார்.

எனினும் அதற்கான பதிலை அவர் வழங்கியிருக்கவில்லை.

எதிர்வரும் வருடத்துக்கான வரவு செலவுத்திட்டத்தில் இது தொடர்பான தீர்வுகளை முன்வைக்கவுள்ளதாக கல்வி அமைச்சரான பிரதமர் தெரிவித்தார்..” இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

முனைக்காடு மயானத்தில் கைக்குண்டு மீட்பு
செய்திகள்

முனைக்காடு மயானத்தில் கைக்குண்டு மீட்பு

July 3, 2026
தவணை முறையில் அரிசி விநியோகம் இல்லை; அமைச்சர் வசந்த சமரசிங்க விளக்கம்!
செய்திகள்

தவணை முறையில் அரிசி விநியோகம் இல்லை; அமைச்சர் வசந்த சமரசிங்க விளக்கம்!

July 3, 2026
இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைவு!
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைவு!

July 3, 2026
வெல்லவாயவில் இரண்டு லொறிகள் மோதி விபத்து; சாரதி படுகாயம்!
செய்திகள்

வெல்லவாயவில் இரண்டு லொறிகள் மோதி விபத்து; சாரதி படுகாயம்!

July 3, 2026
ஹோர்மூஸ் நீரிணையில் விதிகளை மீறும் கப்பல்கள் மீது கடும் நடவடிக்கை!
செய்திகள்

ஹோர்மூஸ் நீரிணையில் விதிகளை மீறும் கப்பல்கள் மீது கடும் நடவடிக்கை!

July 3, 2026
அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டண விபரம் வௌியானது!
செய்திகள்

அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டண விபரம் வௌியானது!

July 3, 2026
Next Post
ஈஸ்டர் தாக்குதல் சில அரசியல்வாதிகளுக்கு ஞாபகம் வந்துள்ளது; பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்

ஈஸ்டர் தாக்குதல் சில அரசியல்வாதிகளுக்கு ஞாபகம் வந்துள்ளது; பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு