Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கும்புக்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

கும்புக்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

2 years ago
in செய்திகள்

கும்புக்கெடே – பன்னெக்கம நெலவ வீதியில் கும்புக்வெவ பகுதியில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை (27) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

நெரியாவ, கும்புக்கெடே பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

பன்னெக்கமவிலிருந்து நெலவ நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர் திசையில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது, ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும், மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மற்றும் இரு குழந்தைகளும் படுகாயமடைந்து ஹிரிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இளைஞன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் எலி எச்சம் கலந்த உணவுப் பொருட்கள் விற்பனை; பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு அபராதம்!
செய்திகள்

யாழ்ப்பாணத்தில் எலி எச்சம் கலந்த உணவுப் பொருட்கள் விற்பனை; பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு அபராதம்!

October 9, 2026
ஆபத்தான மருந்துகள் திருத்தச் சட்டமூலங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றம் முக்கியத் தீர்மானம்!
செய்திகள்

ஆபத்தான மருந்துகள் திருத்தச் சட்டமூலங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றம் முக்கியத் தீர்மானம்!

October 9, 2026
ஐந்து மாவட்டங்களில் புதிய மோட்டார் சைக்கிள் பதிவுச் சேவை மீண்டும் ஆரம்பம்!
செய்திகள்

ஐந்து மாவட்டங்களில் புதிய மோட்டார் சைக்கிள் பதிவுச் சேவை மீண்டும் ஆரம்பம்!

October 9, 2026
உக்ரைனில் பேருந்து நிறுத்தம் மீது ரஷ்யா குண்டுவீச்சு; 33 பேர் பலி, 18 பேர் காயம்!
உலக செய்திகள்

உக்ரைனில் பேருந்து நிறுத்தம் மீது ரஷ்யா குண்டுவீச்சு; 33 பேர் பலி, 18 பேர் காயம்!

October 9, 2026
அவுஸ்திரேலியாவில் 6 சிறுமிகளுக்கு பாலியல் துஷ்பிரயோகம்; இலங்கையில் பிறந்த பௌத்த பிக்குவுக்கு 13 ஆண்டுகள் சிறை!
உலக செய்திகள்

அவுஸ்திரேலியாவில் 6 சிறுமிகளுக்கு பாலியல் துஷ்பிரயோகம்; இலங்கையில் பிறந்த பௌத்த பிக்குவுக்கு 13 ஆண்டுகள் சிறை!

October 9, 2026
பிக்குமார்களை சிறைச்சாலைகளில் நடத்தும் நடைமுறைகளில் மாற்றம்; ஜனாதிபதி விசேட குழு நியமிக்க தீர்மானம்!
செய்திகள்

பிக்குமார்களை சிறைச்சாலைகளில் நடத்தும் நடைமுறைகளில் மாற்றம்; ஜனாதிபதி விசேட குழு நியமிக்க தீர்மானம்!

October 9, 2026
Next Post
ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா

ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு