Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாதம் விருதுகள் 2023 நிகழ்வு நாளை!

நாதம் விருதுகள் 2023 நிகழ்வு நாளை!

3 years ago
in மட்டு செய்திகள்

நாளை (15) எமது BATTINAATHANM ஊடகத்தின் ஏற்பாட்டில் நாதம் விருதுகள் என்னும் தொனிப்பொருளில் சில முக்கிய துறையின் கீழ் சமூக அக்கறையுடன் செயற்படுபவர்களை இனங்கண்டு அவர்களை கெளரவிக்கும் முகமாக மட்டு தேவநாயகம் மண்டபத்தில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகும் இந்த நிகழ்வில் தலைமையாக BATTINATHAM ஊடகத்தின் பிரதம ஆசிரியர் திரு.தர்மலிங்கம் தயாபரன்,பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பதமராஜா,கெளரவ அதிதிகளாக கலாநிதி திருமதி பாரதி கென்னடி (பணிப்பாளர் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவனம் மட்டக்களப்பு),
சுவாமி நீலமாத வானந்தர் (பொது முகாமையாளர் இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு),
நியாஸ் மெளலவி(பெரிய பள்ளிவாசல் மட்டக்களப்பு),ஆயர் அதி வணக்கத்திற்குரிய கலாநிதி ஜோசப் பொன்னையா (மறைமாவட்டம் மட்டக்களப்பு) என்போர் கலந்து கொள்ளவுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் முறைகேடு விசாரணை; நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை!
மட்டு செய்திகள்

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் முறைகேடு விசாரணை; நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை!

September 14, 2026
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!
மட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!

September 12, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
சுவிஸ்கிராமம் ஆத்தியடி ஸ்ரீ விக்ன விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!
காணொளிகள்

சுவிஸ்கிராமம் ஆத்தியடி ஸ்ரீ விக்ன விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!

September 11, 2026
மட்டு மாநகர சபையை ஒழுங்காக நடத்தமுடியாவிட்டால் தங்களிடம் ஒப்படைக்குமாறு NPP உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை
காணொளிகள்

மட்டு மாநகர சபையை ஒழுங்காக நடத்தமுடியாவிட்டால் தங்களிடம் ஒப்படைக்குமாறு NPP உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை

September 11, 2026
Next Post
அருவியாள் கிராமிய சந்தை திறப்பு விழா!

அருவியாள் கிராமிய சந்தை திறப்பு விழா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு