Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மின் கட்டணம் குறைக்கப்படும் என உறுதி அளித்துள்ள ஜனாதிபதி

மின் கட்டணம் குறைக்கப்படும் என உறுதி அளித்துள்ள ஜனாதிபதி

2 years ago
in மட்டு செய்திகள்

இன்னும் சில நாட்களில் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று தெரிவித்தார்.

மாத்தறையில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் பேசிய அவர், (NPP) தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த பிறகு எரிபொருள் வரிசைகள் இருக்கும் என்று கூறப்பட்டாலும் குறைந்த விலையில் தொடர்ந்து எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்ய முடிந்ததாக அவர் கூறினார்.

“எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது (NPP) தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் தொடர்ந்து மின்சாரம் வழங்க முடியாது என்று கூறினர். நாங்கள் தொடர்ந்து மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வோம், ஆனால் சில நாட்களில் மின் கட்டணத்தையும் குறைப்போம்,” என்று அவர் கூறினார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் படிக்க வந்த வீட்டில் கைவரிசை காட்டிய யுவதி கைது
செய்திகள்

மட்டக்களப்பில் படிக்க வந்த வீட்டில் கைவரிசை காட்டிய யுவதி கைது

August 6, 2026
குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!

August 5, 2026
ஐந்து கொலைச் சம்பவங்கள்; பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில்!
மட்டு செய்திகள்

ஐந்து கொலைச் சம்பவங்கள்; பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

August 4, 2026
‘ஏக்கிய இராஜ்ய’ அரசியல் அமைப்பை கொண்டுவரும் முயற்சியை தமிழர்கள் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும்; தர்மலிங்கம் சுரேஸ்
அரசியல்

‘ஏக்கிய இராஜ்ய’ அரசியல் அமைப்பை கொண்டுவரும் முயற்சியை தமிழர்கள் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும்; தர்மலிங்கம் சுரேஸ்

August 4, 2026
டெங்கு தாக்கத்தில் கர்ப்பிணித் தாயும் சிசுவும் உயிரிழப்பு; களுத்துறையில் சோகம்!
மட்டு செய்திகள்

டெங்கு தாக்கத்தில் கர்ப்பிணித் தாயும் சிசுவும் உயிரிழப்பு; களுத்துறையில் சோகம்!

August 3, 2026
வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது
காணொளிகள்

வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது

August 2, 2026
Next Post
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தீபாவளி சிறப்பு பூஜைகள்

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தீபாவளி சிறப்பு பூஜைகள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு