Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு வந்தாறுமூலையில் மூன்று வயதுச் சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் மூன்று வயதுச் சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் பாழடைந்த கிணற்றில் விழுந்து சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீபாவளி தினமான நேற்று (31) மாலை பாவனையற்ற கிணற்றில் மூன்று வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை, பலாச்சோலையை எனும் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பாவனையற்ற கிணற்றை துருப்பிடித்த தகரத்தினால் மூடியும் பலமற்ற ஏணியொன்றும் அதில் சாத்தியும் வைக்கப்பட்டிருந்ததால் சிறுவன் அதில் ஏறி தவறி விழுந்தே நீரில் மூழ்கி மரணித்திருக்கிலாம் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு ஏறாவூர் பொலிஸாருடன் வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரேதத்தை அனுப்பிவைத்தார்.

சிறுவனின் உடல் நேற்று (1) உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஹட்டன் பேருந்து நிலையக் கடையில் 4 நாட்கள் தொடர் திருட்டு; சந்தேகநபரைத் தேடும் பொலிஸார்!
செய்திகள்

ஹட்டன் பேருந்து நிலையக் கடையில் 4 நாட்கள் தொடர் திருட்டு; சந்தேகநபரைத் தேடும் பொலிஸார்!

October 9, 2026
நாட்டின் பல பகுதிகளுக்கு 75 மி.மீ.க்கும் அதிக மழை எச்சரிக்கை; இடியுடன் கூடிய மழை தொடர்பில் அவதானம்!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு 75 மி.மீ.க்கும் அதிக மழை எச்சரிக்கை; இடியுடன் கூடிய மழை தொடர்பில் அவதானம்!

October 9, 2026
1,270 அபாயகரமான போதை மாத்திரைகளுடன் ஓய்வுபெற்ற வைத்தியர் உட்பட இருவர் கைது!
செய்திகள்

1,270 அபாயகரமான போதை மாத்திரைகளுடன் ஓய்வுபெற்ற வைத்தியர் உட்பட இருவர் கைது!

October 9, 2026
தமிழர்கள் எவ்வாறு இலங்கையர்களாக உணர முடியும்?”; பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் கேள்வி!
செய்திகள்

தமிழர்கள் எவ்வாறு இலங்கையர்களாக உணர முடியும்?”; பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் கேள்வி!

October 9, 2026
மருதமுனை கடற்கரையில் 69 வயதுடைய நபர் சடலமாக மீட்பு
செய்திகள்

மருதமுனை கடற்கரையில் 69 வயதுடைய நபர் சடலமாக மீட்பு

October 9, 2026
இலங்கையின் புதிய சட்ட மூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம்
காணொளிகள்

இலங்கையின் புதிய சட்ட மூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம்

October 9, 2026
Next Post
மாற்றுத்திறனாளி வேட்பாளர் மீது கட்சி ஒன்றின் ஆதரவாளர் தாக்குதல்; ஏறாவூரில் சம்பவம்

மாற்றுத்திறனாளி வேட்பாளர் மீது கட்சி ஒன்றின் ஆதரவாளர் தாக்குதல்; ஏறாவூரில் சம்பவம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு