Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாற்றுத்திறனாளி வேட்பாளர் மீது கட்சி ஒன்றின் ஆதரவாளர் தாக்குதல்; ஏறாவூரில் சம்பவம்

மாற்றுத்திறனாளி வேட்பாளர் மீது கட்சி ஒன்றின் ஆதரவாளர் தாக்குதல்; ஏறாவூரில் சம்பவம்

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

ஏறாவூரில் மக்கள் போராட்ட முன்னணி கட்சி வேட்பாளர் வீட்டிற்கு, கட்சி ஒன்றுக்கு ஆதரவு கேட்டு தேர்தல் பிரச்சாத்துக்கு சென்ற ஆதரவாளர்களில் ஒருவர் வேட்பாளர் மீது மேற்கொண்ட தாக்குதலையடுத்து அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுதுடன் தாக்குதலை மேற்கொண்டவர் தப்பி ஒடியுள்ள சம்பவம் ஓன்று நேற்று (2) இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .;

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

ஏறாவூர் பன்சாலை வீதியிலுள்ள உள்ள குறித்த கட்சியின் வேட்பாளரும் அவரது தாயாரும் வாழ்ந்து வருகின்றனர் .இந்த நிலையில் சம்பவதினமான நேற்று பகல் ஒரு மணியளவில் முஸ்லிம் கட்சி ஒன்றின் ஆதரவாளர்கள் 6 பேர் ஆதரவு கேட்டு அங்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் அங்கிருந்த வேட்பாளரின் தாயாரிடம் இது சிறுபான்மையான நாங்கள் வாழும் இடம். எனவே பொரும்பான்மை இன கட்சிகள் வாக்கு கேட்க கூடாதுஎன கண்டபடி ஏசியதையடுத்து, வீட்டினுள் இருந்த வேட்பாளர் வெளியேவந்தபோது அவருக்கும்,முஸ்லிம் கட்சி ஒன்றின் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது

குறித்த சம்பவத்தின் போது து வேட்பாளர் மீது ஆதரவாளர் ஒருவர் தாக்குதலை மேற்கொண்ட நிலையில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளார்

இதனையடுத்து தாக்குதலை மேற்கொண்ட நபர் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை குறித்த வேட்பாளர் ஒர் மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அட்டாளைச்சேனை புதிய உதவித் தவிசாளராக தேசிய காங்கிரஸின் உறுப்பினர் எம்.எம். நிஹால் ஏகமனதாகத் தெரிவு
அரசியல்

அட்டாளைச்சேனை புதிய உதவித் தவிசாளராக தேசிய காங்கிரஸின் உறுப்பினர் எம்.எம். நிஹால் ஏகமனதாகத் தெரிவு

August 25, 2026
விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்
செய்திகள்

விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

August 25, 2026
புதுப்பிக்கத்தக்க மின்சார கொள்வனவுக்கான புதிய கட்டண முறை இன்று முதல் அமுல்
செய்திகள்

புதுப்பிக்கத்தக்க மின்சார கொள்வனவுக்கான புதிய கட்டண முறை இன்று முதல் அமுல்

August 25, 2026
இலங்கையின் கடலில் கொட்டிக்கிடக்கும் எண்ணெய், எரிவாயு வளங்கள்; சர்வதேச நிறுவனங்களுக்கு கதவு திறப்பு
செய்திகள்

இலங்கையின் கடலில் கொட்டிக்கிடக்கும் எண்ணெய், எரிவாயு வளங்கள்; சர்வதேச நிறுவனங்களுக்கு கதவு திறப்பு

August 24, 2026
அடுத்த வருடம் நடைபெறவுள்ள பொது பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு
செய்திகள்

அடுத்த வருடம் நடைபெறவுள்ள பொது பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு

August 24, 2026
ஈஸ்டர் தாக்குதலுக்கான தீர்ப்பு செப்டம்பர் 22ஆம் திகதி என அறிவிப்பு
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதலுக்கான தீர்ப்பு செப்டம்பர் 22ஆம் திகதி என அறிவிப்பு

August 24, 2026
Next Post
மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்கும் திட்டம்; ஜனாதிபதி அநுர

மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்கும் திட்டம்; ஜனாதிபதி அநுர

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு