Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்கும் திட்டம்; ஜனாதிபதி அநுர

மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்கும் திட்டம்; ஜனாதிபதி அநுர

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு புத்தகங்களை கொள்வனவு செய்வதற்காக, கொடுப்பனவு தொகையொன்றை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று (02) பிற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர்,

2025ஆம் ஆண்டில் கல்வி மறுசீரமைப்பின் கீழ் தரம் 1 இற்கு 08 பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் தரம் 1, தரம் 6 மற்றும் தரம் 10 ஆகிய தரங்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகமாகவுள்ளது.

இந்நிலையி்ல், இந்த புதிய பாடத்திட்டத்தின் கீழ் சா/த பரீட்சை 2026 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்திலும், உயர்தரப் பரீட்சை 2028 டிசெம்பர் மாதத்திலும், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை 2029 ஆம் ஆண்டிலும் நடைபெறவுள்ளது.

மேலும், சுகாதாரமும் உடற்கல்வி, விஞ்ஞானம், மற்றும் தொழில்நுட்பம் போன்ற பாடங்களில் போதுமான அனுபவம் இல்லாத ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
வாகன உரிமையாளர்களுக்கான அறிவிப்பு; தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள சேவை

வாகன உரிமையாளர்களுக்கான அறிவிப்பு; தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள சேவை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு