Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு அரசு எடுத்துள்ள தீர்மானம்; முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு!

திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு அரசு எடுத்துள்ள தீர்மானம்; முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இந்த விடயத்தில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பேச்சாளரான ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (07) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கியில்,

அரசாங்கமானது ஆட்சிக்கு வந்து முதலாவதாக வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாகவே நாம் கவனம் செலுத்தியுள்ளோம். இதனை திடீரென வெளியிட்ட ஒரு வர்த்தமானி அறிவித்தலாக கருதிவிட முடியாது.

2024 செப்டம்பர் 27 ஆம் திகதியிடப்பட இந்த வர்த்தமானியில், குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு இணங்க வரையறுக்கப்பட்ட திரிபோஷா நிறுவனத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திரிபோஷா என்பது வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கான போஷாக்கு திட்டம் என்றால் அது மிகையாகாது

திரிபோஷா திட்டத்தை இல்லாமல் செய்ய கடந்த காலத்திலிருந்து பலர் முயற்சி செய்து வருகிறார்கள்.

எனவே, இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு பிழையான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என ரவிகுமுதேஷ் தெரிவித்துள்ளார்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!

September 12, 2026
Next Post
ஒன்லைன் நிதி மோசடிகள் தொடர்பில் அறிவிக்குமாறு அறிவுறுத்தல்

ஒன்லைன் நிதி மோசடிகள் தொடர்பில் அறிவிக்குமாறு அறிவுறுத்தல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு