Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடக்கு அரசியல் களத்தில் நடப்பவை என்ன?

வடக்கு அரசியல் களத்தில் நடப்பவை என்ன?

2 years ago
in செய்திகள்

அங்கஜன் இராமநாதனின் தந்தையார் மாகாண சபை தேர்தலின் போது கைத்துப்பாக்கியினை காட்டி மிரட்டியவர்.

அருண் சித்தார்த் ஆவா குழுவின் உறுப்பினர் என்பதோடு, சிங்கள இனவாதிகளின் கைக்கூலி. பல இடங்களுக்கு தாவ முயற்சித்து தற்போது திலித் ஜயவீரவுடன் கூட்டுச் சேர்ந்துள்ளார். திலித் இலங்கையில் 2019 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இடம்பெற்ற இன வன்முறைகளுக்கும் ராஜபக்சக்களுக்கு துணைபோனவர்.

2019 ஆம் ஆண்டு கோட்டாபய இனவாதத்தினை தூண்டி வெற்றி பெறுவதற்கு முன்னின்று உழைத்தவர்.

இவரது தெரண தொலைக்காட்சி இனவாதத்தினை விதைப்பதிலும், தூண்டுவதிலும் ஆற்றிய பங்கு அளப்பரியது. அருணுக்கு பிடியாணை விதிக்கப்பட்டிருந்த நேரத்தில் தன்னுடைய தொலைக்காட்சியில் நேர்காணல் செய்தவர்.

சட்டத்தரணி தற்போது யுத்தத்தின் இறுதி நாள் வரை தமிழ் மக்களை படுகொலை செய்த, காட்டிக்கொடுத்த, கடத்தி வைத்து கப்பம் வசூலித்த, யாழ் குடாநாட்டின் வளங்களை இன்று வரை சூறையாடி வருகின்ற (மகேஸ்வரி நிதியம், கடலட்டை பண்ணை, பூநகரியில் சீமெந்து தொழிற்சாலை, இன்னும் பல) டக்ளஸ் தேவானந்தா என்கிற ‘ஞானி’யின் சீடன் ((வேறொரு கட்சிக்கு தாவும் வரையாவது).

இவர்கள் சேர்ந்து கட்டியெழுப்புகின்ற ‘கனவு’ யாழ்ப்பாணத்தில் உங்களுக்கு நீங்களும், குழந்தைகளும், எதிர்கால சந்ததியினரும் வாழவேண்டும் எனில் இவர்களுக்கே வாக்களியுங்கள்.

இவர்கள் மூவருமே எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல்களில் வெவ்வேறு கட்சிகளில் போட்டியிடுகின்றனர் என்பது இன்னும் சிறப்பு. இவர்களின் கொள்கைப்பற்றுக்கு இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை
செய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை

September 15, 2026
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!
செய்திகள்

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!

September 15, 2026
அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு
செய்திகள்

அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு

September 15, 2026
காதலி இலங்கையில்..காதலன் இந்தியாவில்!; பேஸ்புக் காதலுக்காக கடல் கடந்த 17 வயது சிறுவன் மன்னாரில் கைது!
செய்திகள்

காதலி இலங்கையில்..காதலன் இந்தியாவில்!; பேஸ்புக் காதலுக்காக கடல் கடந்த 17 வயது சிறுவன் மன்னாரில் கைது!

September 15, 2026
Next Post
முதலாம் தரத்தில் சேர்க்க 150,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற அதிபர்

முதலாம் தரத்தில் சேர்க்க 150,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற அதிபர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு