Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணியிடை நீக்கம்

சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணியிடை நீக்கம்

7 months ago
in செய்திகள்

நேற்று முன்தினம் ( 9) இரவு பொதுமக்கள் மூவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் அதனுடன் தொடர்பு பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பெயரில் விசேட பொலிஸ் குழுவொன்று விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரான Dr.எஸ்.சிறீபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில் நேற்று இரவு நடந்த சம்பவம் தொடர்பாக தான் பொலிஸ் மா அதிபருடன் தொடர்பு கொண்டு இவ்விடயம் தொடர்பாக தெரியப்படுத்தியதாகவும் அதற்கு அமைவாக யாழ் மாவட்ட பொலிஸ்மா அதிபர் உடனடி நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார்.

அதற்கு அமைவாக இன்று சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட அச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக பொலிஸ்மா அதிபர் தனக்கு தெரிவித்துள்ளதாக Dr.பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அப்போது எம்மை தூற்றியவர்கள் இப்போது எங்களை காதலிக்கின்றார்கள்; அமைச்சர் சந்திரசேகர்
அரசியல்

அப்போது எம்மை தூற்றியவர்கள் இப்போது எங்களை காதலிக்கின்றார்கள்; அமைச்சர் சந்திரசேகர்

June 9, 2025
இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு வழங்கப்பட வேண்டும் என்று இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை
செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு வழங்கப்பட வேண்டும் என்று இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை

June 9, 2025
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகினார் கம்மன்பில
செய்திகள்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகினார் கம்மன்பில

June 9, 2025
அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் கைது
செய்திகள்

அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் கைது

June 9, 2025
ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிராக ஸ்பெயின் தலைவர் பதவி விலக வேண்டும் என்று கோரி மக்கள் தீவிர போராட்டம்
உலக செய்திகள்

ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிராக ஸ்பெயின் தலைவர் பதவி விலக வேண்டும் என்று கோரி மக்கள் தீவிர போராட்டம்

June 9, 2025
பொருத்தமில்லாத தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கினால் போராட்டம் செய்வோம்; இலங்கை ஆசிரியர் சங்கம்
செய்திகள்

பொருத்தமில்லாத தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கினால் போராட்டம் செய்வோம்; இலங்கை ஆசிரியர் சங்கம்

June 9, 2025
Next Post
சக்கர நாற்காலியில் பயணித்த வயோதிப பயணி ஒருவர் கட்டுநாயக்கவில் போதை பொருளுடன் கைது

சக்கர நாற்காலியில் பயணித்த வயோதிப பயணி ஒருவர் கட்டுநாயக்கவில் போதை பொருளுடன் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு