Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இதுவரையில் எந்தவித தேர்தல் வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லை; மாவட்ட அரசாங்க அதிபர்

இதுவரையில் எந்தவித தேர்தல் வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லை; மாவட்ட அரசாங்க அதிபர்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தேர்தல் விதி முறை மீறல்கள் மட்டுமே நடைபெற்றுள்ளதாகவும் இதுவரையில் எந்தவித தேர்தல் வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லையெனவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜி.ஜி.முரளிதரன் தெரிவித்தார்

பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் நேற்று நள்ளிரவு முதல் நிறைவுபெற்றுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 218தேர்தல் விதி முறை மீறல்கள் மட்டுமே நடைபெற்றுள்ளதாகவும் இதுவரையில் எந்தவித தேர்தல் வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லையெனவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜி.ஜி.முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இம்முறை மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் 449686பேர் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ளதுடன் தபால் மூலம் வாக்களிப்பதற்கு17003பேரும் தகுதிபெற்றிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் பிரதான வாக்கெண்ணும் நிலையமாக மட்டக்களப்பு இந்துக்கல்லூரி செயற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கெஹல்பத்ரா பத்மே பூஸா சிறைச்சாலைக்கு மாற்றம்
செய்திகள்

கெஹல்பத்ரா பத்மே பூஸா சிறைச்சாலைக்கு மாற்றம்

August 26, 2026
வறட்சியால் 84,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
செய்திகள்

வறட்சியால் 84,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

August 26, 2026
திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் தனியார் முதலீட்டாளர்களிடம் செல்கிறது
செய்திகள்

திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் தனியார் முதலீட்டாளர்களிடம் செல்கிறது

August 26, 2026
புங்குடுதீவு பகுதியில் உருக்குலைந்த நிலையில் காணப்படும் சடலம்
செய்திகள்

புங்குடுதீவு பகுதியில் உருக்குலைந்த நிலையில் காணப்படும் சடலம்

August 26, 2026
தந்தையை தாக்கியதாக மகன் வெளியிட்ட காணொளி; உதவி பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றம்
செய்திகள்

தந்தையை தாக்கியதாக மகன் வெளியிட்ட காணொளி; உதவி பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றம்

August 26, 2026
குழந்தைகளின் கையில் கைபேசி வேண்டாம்!; பெற்றோருக்கு சிறப்பு எச்சரிக்கை
செய்திகள்

குழந்தைகளின் கையில் கைபேசி வேண்டாம்!; பெற்றோருக்கு சிறப்பு எச்சரிக்கை

August 26, 2026
Next Post
இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு