வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையதளத்தை மீளமைக்க அதிகாரிகள் தற்போது செயற்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.