டிஜிட்டல் காப்புறுதி அட்டையை நிராகரிக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை!
டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பாக பொலிஸ் மா அதிபரால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களை மீறி, சாரதிகளுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ...










