அரச மருத்துவமனைகளில் இருதய சத்திரசிகிச்சைக்கு காத்திருக்கும் 10,000க்கும் அதிகமான நோயாளிகள்
அரச மருத்துவமனைகளில் சுமார் 10,000க்கும் அதிகமான இருதய நோயாளிகள் சத்திரசிகிச்சைகளுக்காக நீண்டகாலமாக காத்திருப்புப் பட்டியலில் உள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ...










