Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு படுவான்கரை மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு; கரடியனாறில் புதிய திட்டம் ஆரம்பம்!

மட்டு படுவான்கரை மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு; கரடியனாறில் புதிய திட்டம் ஆரம்பம்!

56 minutes ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேச மக்களின் நீண்டகால குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், கரடியனாறு பண்ணைத்திடல் கிராமத்தில் குடிநீர் விநியோகத் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபையின் PSDG இணைந்த நிதி ஒதுக்கீட்டின் கீழ், ஏறாவூர்பற்று பிரதேச சபை மற்றும் மட்டக்களப்பு பிராந்திய தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஆகியவற்றின் இணைப்பில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கரடியனாறு பண்ணைத்திடல் கிராமத்தில் 35க்கும் மேற்பட்ட குடும்பங்கள் முதற்கட்டமாக பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் விநியோகத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

படுவான்கரை பிரதேசத்தின் குடிநீர் பிரச்சினை தொடர்பில் நாடாளுமன்ற விவாதங்கள், அமைச்சு மட்டக் கூட்டங்கள் மற்றும் மாவட்ட, பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட அமைச்சு மற்றும் தேசிய நீர்வழங்கல் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் ஊடாக இத்திட்டத்திற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் ஏறாவூர்பற்று பிரதேச சபைத் தவிசாளர் மு.முரளிதரன், பிரதேச சபை உறுப்பினர்களான நா.கஜேந்திரன், த.பிரபாகரன், கா.நாகேந்திரன் உள்ளிட்டோர், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அதிகாரிகள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அரச நிதியில் 22 கோடி ரூபா முறைகேடு?; கோட்டாபயவின் செயலாளர் தொடர்பில் நீதிமன்றில் அதிர்ச்சித் தகவல்!
செய்திகள்

அரச நிதியில் 22 கோடி ரூபா முறைகேடு?; கோட்டாபயவின் செயலாளர் தொடர்பில் நீதிமன்றில் அதிர்ச்சித் தகவல்!

September 25, 2026
தையிட்டி விகாரை போராட்ட வழக்கு; அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 7ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
செய்திகள்

தையிட்டி விகாரை போராட்ட வழக்கு; அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 7ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

September 25, 2026
கடலில் சிக்கிய 25 இந்தோனேசிய மீனவர்கள் இலங்கை கடற்படையால் பாதுகாப்பாக மீட்பு
செய்திகள்

கடலில் சிக்கிய 25 இந்தோனேசிய மீனவர்கள் இலங்கை கடற்படையால் பாதுகாப்பாக மீட்பு

September 25, 2026
2010 பொலிஸ் பதவி உயர்வு வழக்கில் உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!
செய்திகள்

2010 பொலிஸ் பதவி உயர்வு வழக்கில் உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

September 25, 2026
அதிவேக நெடுஞ்சாலை நுழைவுச்சீட்டு வருமானத்தில் 4,614 மில்லியன் ரூபாய் இழப்பு!
செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலை நுழைவுச்சீட்டு வருமானத்தில் 4,614 மில்லியன் ரூபாய் இழப்பு!

September 25, 2026
இலங்கை தொழிற்கல்வித் துறை மேம்பாட்டுக்கு UAE ஒத்துழைப்பு; பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துரையாடல்
செய்திகள்

இலங்கை தொழிற்கல்வித் துறை மேம்பாட்டுக்கு UAE ஒத்துழைப்பு; பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துரையாடல்

September 25, 2026
Next Post
தையிட்டி விகாரை போராட்ட வழக்கு; அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 7ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

தையிட்டி விகாரை போராட்ட வழக்கு; அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 7ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு