Tag: Battinaathamnews

அதிவேக வீதிகளில் பயணிக்கும் ஓட்டுநர்களுக்கு விசேட அறிவித்தல்!

அதிவேக வீதிகளில் பயணிக்கும் ஓட்டுநர்களுக்கு விசேட அறிவித்தல்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, அதிவேக வீதிகளில் வாகனங்களைச் செலுத்தும் போது மின்னணு தகவல் பலகைகளில் காட்சிப்படுத்தப்படும் எச்சரிக்கை வாசகங்கள் குறித்து அவதானம் செலுத்துமாறு வீதி ...

வாழைச்சேனை வயலுக்கு சென்ற விவசாயி கால்வாயில் சடலமாக மீட்பு

வாழைச்சேனை வயலுக்கு சென்ற விவசாயி கால்வாயில் சடலமாக மீட்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஊத்துச்சேனை வயல் பகுதிக்கு சென்ற விவசாயி ஒருவர் கால்வாயில் உயிரிழந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) மாலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். ...

மஹிந்த மீது கைவைத்தால் அழிவு நிச்சயம்; ஆளுந்தரப்புக்கு மொட்டுக்கட்சி கடும் எச்சரிக்கை!

மஹிந்த மீது கைவைத்தால் அழிவு நிச்சயம்; ஆளுந்தரப்புக்கு மொட்டுக்கட்சி கடும் எச்சரிக்கை!

“மஹிந்த ராஜபக்ஷ திறைசேரியைக் கொள்ளையடிக்கவில்லை, மாறாக மக்களின் மனங்களையே கொள்ளையடித்துள்ளார்” என அவரது ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய எயார் பஸ் கொடுக்கல் ...

ஜனாதிபதிக்கு எதிராக ஐ.நா.வில் முறைப்பாடு ; எதிர்க்கட்சி எம்.பிக்கள் கையெழுத்து!

ஜனாதிபதிக்கு எதிராக ஐ.நா.வில் முறைப்பாடு ; எதிர்க்கட்சி எம்.பிக்கள் கையெழுத்து!

மே தினப் பேரணியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரை காரணமாக நீதித்துறை சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஐ.நா. ...

வாழ்த்துக்களால் நான் மிகுந்த கௌரவமடைகிறேன்; அநுரவுக்கு நன்றி தெரிவித்த தமிழக முதலமைச்சர்!

வாழ்த்துக்களால் நான் மிகுந்த கௌரவமடைகிறேன்; அநுரவுக்கு நன்றி தெரிவித்த தமிழக முதலமைச்சர்!

தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றதற்காக வாழ்த்து தெரிவித்த இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்திக்குப் ...

வாழைச்சேனை சூடுபத்தினசேனையில் குப்பை கொட்டும் இடத்தில் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்பு!

வாழைச்சேனை சூடுபத்தினசேனையில் குப்பை கொட்டும் இடத்தில் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்பு!

வாழைச்சேனை சூடுபத்தினசேனை பகுதியில் உள்ள கழிவுகள் கொட்டும் இடத்தில் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் நேற்று (12) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

வெனிசுலாவை அமெரிக்காவின் “51ஆவது மாநிலமாக” சித்தரித்த ட்ரம்ப்!

வெனிசுலாவை அமெரிக்காவின் “51ஆவது மாநிலமாக” சித்தரித்த ட்ரம்ப்!

வெனிசுலாவை அமெரிக்கக் கொடியுடன் இணைத்து, அமெரிக்காவின் “51ஆவது மாநிலம்” என சித்தரிக்கும் வரைபடம் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். தனது சமூக வலைத்தள கணக்கின் ...

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை பதவியிலிருந்து நீக்க தீர்மானம்!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை பதவியிலிருந்து நீக்க தீர்மானம்!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய பேராசிரியர் சுனில் சாந்தவை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. எதிர்கால நிர்வாக நடவடிக்கைகளுக்காக புதிய வேலைத்திட்டம் ஒன்று ...

நாடளாவிய ரீதியில் 33 நீர்த்தேக்கங்கள் வான்பாய்கின்றன; நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை!

நாடளாவிய ரீதியில் 33 நீர்த்தேக்கங்கள் வான்பாய்கின்றன; நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை!

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 16 பிரதான நீர்த்தேக்கங்களும் 17 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது பெருக்கெடுத்து வருவதாக அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (13) காலை ...

அமெரிக்காவிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை; “சமாதானத் திட்டத்தை ஏற்காவிடின் தோல்வி நிச்சயம்!”

அமெரிக்காவிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை; “சமாதானத் திட்டத்தை ஏற்காவிடின் தோல்வி நிச்சயம்!”

அமெரிக்கா தனது சமாதானத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும், இல்லையெனில் தோல்வியைச் சந்திக்க நேரிடும் என ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானுடனான போர்நிறுத்தம் ஆபத்தான நிலையில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ...

Page 108 of 2024 1 107 108 109 2,024
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு