வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற யானை தாக்குதல் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் முல்லைத்தீவு குமுளமுனை பகுதியைச் சேர்ந்த ...










