யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான ஊழல் வழக்கு ஒக்டோபர் 28ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!
2006 ஆம் ஆண்டு உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்யாத நிலையில், யோஷித ராஜபக்ஷவை கடற்படையில் நிறைவேற்று உத்தியோகத்தராகச் சேர்த்துக்கொண்டு, பிரித்தானியாவின் ரோயல் கடற்படை பயிற்சி விசேட பாடநெறிக்காக ...










