மட்டு போதனா வைத்தியசாலை வைத்தியர்களுக்கு தொலைபேசி ஊடாக குழப்பம் ஏற்படுத்திய மரம நபரால் பரபரப்பு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த பெண் வைத்தியர்களை குறிவைத்து தொலைபேசி ஊடாக மர்மநபர் ஒருவர் அநாகரிகமான வார்த்தைகளால் பேசி, அவர்களை குழப்பமடைய வைத்த சம்பவம் இன்று ...