ஐக்கிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேச சபைக்கு அதிர்ச்சி; அனைத்து செயற்பாடுகளையும் இடைநிறுத்திய ஆளுநர்!
மத்திய மாகாணத்திற்குட்பட்ட பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபையின் அனைத்து நிர்வாகச் செயற்பாடுகளும் நேற்று (19) முதல் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ் ...










