புளத்சிங்கள பகுதியில் கணவன்–மனைவி மர்ம மரணம்; இரு சடலங்கள் மீட்பு!
களுத்துறை மாவட்டம் புளத்சிங்கள பகுதியில் கணவன் மற்றும் மனைவி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். ஏகல்ல ஓயா பகுதியில் அமைந்துள்ள இருமாடி வீட்டின் மேல் ...










