அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா உட்பட 40 நாடுகளுக்கு இலவச விசா
சுற்றுலாத்துறை சேவை கைத் தொழிலை மேம்படுத்தும் பொருட்டு அமெரிக்கா, பிரித்தானியா, சீனா,இந்தியா,அவுஸ்ரேலியா உட்பட பிரதான 40 நாடுகளுக்கு 30 நாட்களுக்கு இலவச விசா வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த ...










