“வரலாற்றை மாற்றியவன்!” ; ஜனாதிபதி அநுர குமாரவுக்கு ‘கம்பன் புகழ்’ விருது
அகில இலங்கை கம்பன் கழகத்தினர் 2026ஆம் ஆண்டுக்கான 'கம்பன் புகழ்' விருதை ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கவுக்கு வழங்கிக் கௌரவித்தனர். இனவேற்றுமையால் பிளவுண்டு கிடக்கும் தேசத்தை ஒன்றுபடுத்துவதாக ...










