இந்தியாவின் என்விஎஸ்-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எப்18 ரொக்கெட் மூலம் என்விஎஸ்-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்தியாவின் வழிகாட்டுதல் சேவைகளை வலுப்படுத்தும் வகையில் என்விஎஸ்-03 செயற்கைக்கோளை ...










